வரவேற்கிறோம்

நாஞ்சில் நாடன் இல்ல திருமண விழாவுக்கு

வருகை தந்திருக்கும் அனைவரையும்

அன்புடன் வரவேற்கிறோம்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to வரவேற்கிறோம்

 1. rathnavel சொல்கிறார்:

  மிக்க மகிழ்ச்சி.
  எங்களது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  நானும் எனது மனைவியும் திருமணத்திற்கு வருவதற்கு ரயிலில் முன்பதிவு செய்து, அங்கு தங்குவதற்கு செட்டிமூடு சித்ரா லாட்ஜில் எனது நண்பர் திரு கே.ஆர்.விஜயன் மூலம் அறை பதிவு செய்திருந்தோம். எனக்கு ஆஸ்த்மா தொல்லையினால் இரவு முழுவதும் தூக்கமில்லை; பயணம் செய்வதற்கு உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. எனவே பயணத்தை கைவிட்டோம்.
  உங்களையும், உங்களது குடும்பத்தினரையும், மற்ற தமிழ் அறிஞர்களையும் chanthikkum நல்ல வாய்ப்பு கைநழுவி விட்டது.
  நாங்கள் இங்கிருந்தாலும், எங்களது மனமும் குழந்தைகளுக்கு எங்களது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  மிக்க நன்றி ஐயா.
  எனது முகவரி
  N.Rathnavel,
  7-A, Koonankulam Devankar North St.,
  SRIVILLIPUTTUR. 626 125 (Virudhunagar Dt)
  04563 262380 // 94434 27128

 2. Naga Rajan சொல்கிறார்:

  Best Wishes

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s