இது மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19 -ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், பரப்பியோர், வாசகர்கள், வாசிப்பு முறை ஆகியவற்றை இந்நூல் விரிவாக ஆராய்கிறது




…………………………………………….நாஞ்சில் நாடன்
எஸ் ஐ சுல்தான்
நல்ல பதிவு.
நன்றி ஐயா.
எனக்கு மிக பிடித்தமான நாஞ்சில்நாடன் அவர்களே எனது அட்டை வடிவம் குறித்து பாராட்டுவது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு என் நன்றி.