சாக்கோட்டை

சுடலை நோக்கிய
என் வழித்தடத்தில்
செங்கொன்றையாய் நேசம்
பூத்துச் சொரியும்
சாக்கோட்டைக்கு
இன்னும் சில
அடியீடு மட்டும்
வாழும் ஆசையோ
வானினும் உயர்ந்தன்று
எனினும் இனித் திரும்ப ஒண்ணாது
அலை ஓயவும் மாட்டாது.
……………………………………………………………………நாஞ்சில்நாடன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சாக்கோட்டை

  1. manimuthu.s சொல்கிறார்:

    கலைஞன் சாவதில்லை

    பதித்த

    உணர்வு வழி

    பேசிக் கொண்டதான் வாழ்வான் .

manimuthu.s க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s