Monthly Archives: செப்ரெம்பர் 2011

என்பிலதனை வெயில் காயும் 3

This gallery contains 8 photos.

நாஞ்சில் நாடன் படைப்புலகில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தி உண்டு.  ஏறத்தாழ நேரடியான சித்தரிப்பு என்று படுவது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் வரும் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப் பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும்  கல்லூரிக்கும் வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளனாக நாஞ்சில் நாடனின் மையக்கதாபாத்திரம் வருகிறது. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’

This gallery contains 1 photo.

மதுரைவாசகன் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ புத்தகத்தின் உள்அட்டையில் இதை வாசித்ததும் வாங்காமல் இருக்க முடியுமா? பள்ளியில் பத்து மதிப்பெண்ணுக்காக எனக்கு பிடித்த இட்லிகடைக்காரர், நான் மிளகாய் பஜ்ஜி கடை அதிபரானால் எனக் கட்டுரைக்கனிகள் படித்து கட்டுரைகளின்மீது வெறுப்பு கொண்டிருந்த நாளில் தொ.பரமசிவன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களின் கட்டுரை படித்துதான் கட்டுரைகள் மீதான ஈர்ப்பு வந்தது. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மகவு

This gallery contains 1 photo.

  நாஞ்சில் நாடன்   பார்த்தது சிலமுறை பேசியது வெறுஞ்சொல் வேர்த்தது அதற்குள் நேசம் எங்கனம்? முறைப் பெண்ணா முறை தவறிய பெண்ணா என்றவள் கேள்வியின் இறுகிய சீற்றம் மறம் என்றுரைத்தல் மடமை என்றறிவேன்   எனினும் புழுப்போல் உணர்ந்து புழுவென ஊர்கிறேன் யாசிப்பு என்றுமென் இயல்பு அல்ல யாசித்தாலும் பெறுதலின் உறுதி பெறப்படாது என்னுள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கல்வியும் இளைஞர்களும்

This gallery contains 5 photos.

கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில்  நாட்டைச் சொல்வார்கள். உத்தேசமாகச் சொன்னாலும் இன்று நாஞ்சில் நாடு என்று வழங்கப்பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும். பிற மாவட்ட அரசியல், கலை, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாட்டு மருந்து

This gallery contains 10 photos.

எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன.      ஆனால் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ?  என்னைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ?      ஆம் என்று சொன்னால் என் எழுத்துப் பயணம் முடிந்து போயிற்று என்று பொருள். இன்னும் அது தொடங்கவே இல்லை என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. சொந்தத் தோல்விகள் எல்லாம் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணி தெறித்ததோர் காளையின் பயணம்

This gallery contains 5 photos.

எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகள் எல்லாம் தனிமையிலிருந்து தப்பியோட பயன்படுத்திய குதிரை என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறிய மூலை முடுக்குகளில் எல்லாம் அலைந்து திரிந்திருக்கிறேன்.எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன. தனிமையைத் தொலைக்க நான் ஏறிச்சவாரி செய்த குதிரை அந்த எல்லையைத் தாண்டிய இடங்களுக்கு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 7.0

This gallery contains 9 photos.

மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென்கிழக்கில் சுக்கிரன், வடமேற்கில் வாயு, தென்மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன், எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ, அல்லது கிடந்து உழலவோ! வான வெளியில் சுய ஈர்ப்பிலிருந்து சுழன்று, பிற ஈர்ப்புகளின் உட்புக மறுத்து, எந்த விதியின் இயக்கத்துக்கும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குறுக்குத்துறை ரகசியங்கள்

This gallery contains 6 photos.

நெல்லை கண்ணனின் குறுக்குத்துறை ரகசியங்கள் புத்தகத்திற்கு நாஞ்சில் நாடன் எழுதிய  “வாழ்க்கை என்பது ஒரு நதி நீரின் கதி. சுழற்சி உண்டு, வீழ்ச்சி உண்டு, தேக்கம் உண்டு. கட்டை போல் மிதந்து கடலிலும் சேரலாம், சற்றே கோல் கொண்டு நீக்கிவிட்டால் கரையும் ஏறலாம். இதைத்தான் குறுக்குத்துறை ரகசியங்கள் சொல்கிறது. சில கரையேறல்களையும் சில கரையேற்றங்களையும்….அவருடய மொழிநடை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 2.0

This gallery contains 9 photos.

இதுபோன்ற எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம். பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில் தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின் வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன. அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக……….(கதிர்) நாஞ்சில்நாடன் . . தொடரும்… எஸ் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 2

This gallery contains 8 photos.

புத்தகம் முழுக்க சுவாரசியங்கள். ஒரு செயற்கை தன்மையற்ற இயல்பான மொழியில் இயற்கையாக அமைந்துள்ள எழுத்துநடை புத்தகத்தின் பலம். படிக்கப் படிக்கக் காட்சிகள் கண்முன்னே ஓடுகின்றன நாஞ்சில் நாடன். தொடரும்………….     எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மொழி என்னும் அரண்

This gallery contains 12 photos.

 பிறமொழித் தாக்கத்திலிருந்து தன்னைத் தற்காத்து பாதுகாத்துக் கொள்வதை அரண் என்று நான் கருதவில்லை. படைப்பாளிக்கு மொழி அரணாக இருக்கக் கூடாது. அத்தகைய வேலி, அரணைத் தாண்டுவதுதான் படைப்பாளியின் குணம். வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வது தமிழாக இருந்தால் வாழ்வது நாமாக இருக்கும். தமிழில் 10 லட்சம் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புளி மூடு

This gallery contains 8 photos.

நாஞ்சிலாரின் முதுகலைக் கணிதப் படிப்பு, புள்ளியல் பாடம் உள்ளடக்கியதால், அவரது விஷயங்களைப் படிப்படியாக அடுக்கி வைக்க உதவுகிறது. எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்தல் அவர் செயலை நேர்த்தியாக்குகிறது. தன் படைப்பில் தான்தான் கதாநாயகன்.. தன்னுணர்வுகள்தான் கதையின் கரு,.. தன்னைத் தாண்டிச் செல்வதை படைப்பின் பலமாய் இருந்து, படைப்புகளின் யதார்த்தத்தை, மென் உணர்வுகளென நிலை நிறுத்துகிறது. நாஞ்சில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்