சதுரங்க குதிரை 4

நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை.
வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் பார்த்த உடனே சத்தமிட்டு சிரித்தார். என்ன மாப்ளே என்ன சொல்றார் நாஞ்சில் என்று கேட்டபடி..,
ஆனால் அது சிரிப்பில்லை என்ப‌தை என்னால் ந‌ன்றாக‌ப்புரிந்துக்கொள்ள‌ முடிந்த‌து அப்போது..,http://www.thiruvilaiyattam.com/2008/06/blog-post_11.html……( கென் )
நாஞ்சில் நாடன்
முன்கதை : சதுரங்க குதிரை
தொடரும்……………….
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், சதுரங்க குதிரை, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s