நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் உணவுப் பழக்கங்களும் பிறவும்

நாஞ்சில் நாடன்..
“உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் சமனப்படுத்த தேவையான சேர்மானங்கள் செய்தனர். எடுத்துக்காட்டாக சக்கை எனப்படும் பலாக்காய் புளிக்கறிக்கு நல்ல மிளகு சேர்த்து அரைக்க வேண்டும் என்பது போல. பிள்ளைச் சுறா மீனை, வெஞ்சனங்கள் வறுத்து அரைத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்பது போல.
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பது போல் இன்ன மீனை இன்ன விதத்தில் அரைத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பாடுகள் இருந்தன.
“உக்காந்து திண்ணு ஆயிரத்தை அரையே மாகாணி ஆக்கியவன்” என்று “மொச்சக்கொட்டை தீயலும் சாளைப்புளி மொளகும் வச்சுச் சண்ணுனான்” என்றும் தின்று கெட்டவனுக்கு வசை உண்டு. கிராமத்துக்கு ஒரு “கூட்டவியலு”, “துப்பு வாளை”, “அடைப் பாயசம்” பட்டப் பெயருடன் மனிதர்கள் உண்டு.” …(தி.சுபாஷிணி)
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் உணவுப் பழக்கங்களும் பிறவும்

  1. Jay சொல்கிறார்:

    sugamana pathivughal…

  2. sithambara thanu palani velan சொல்கிறார்:

    what you are told is true ,we are losing our roots without knowing their greats,the greenery we see in our home district tiny but shiny one is also going all fields are become houses including the puthery paddy fields also,anyhow your words put me in a time machine thanks alot

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s