சுதந்திரமாகப் பேசுவோம்

. அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ் தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும். அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!…….நாஞ்சில் நாடன்எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சுதந்திரமாகப் பேசுவோம்

 1. Ambalavanan Balasubramaniam சொல்கிறார்:

  THERE IS NO POINT IN CONVENING CONFERENCE FOR CLASSICAL TAMIL.HOW MANY PERSONS PARTICIPATED IN THE SEMINARS CONDUCTED IN THE CONFERENCE?I COME TO UNDERSTAND THAT IN ONE SEMINAR ONLY TWO PERSONS PARTICIPATED,ie.THE CHAIRMAN AND THE SPEAKER WHO PRESENTED HIS PAPERTHIS IS THE MANNER IN WHICH THE SEMINARS WERE CONDUCTED IN THE CLASSICAL TAMIL CONFERENCE..I HAVE TRIED TO GET PASS TO ATTEND THE SEMINARS.BUT I COULD NOT ATTEND,AS THERE WAS A CONDITION THAT ONLY PERSONS WHO HAVE PUBLISHED RESEARCH PAPERS OR ARTICLES, ARE ONLY ELIGIBLE TO ATTEND THE SEMINARS.HOW MANY TAMIL PROFESSORS,ASST.PROFESSORS ,TAMIL LOVERS,TAMIL TEACHERS IN HIGH/HIGHER SECONDARY SCHOOLS,DISTINGUISHED POLITICAL LEADERS,ARTISTS,ACTORS AND
  READERS OF TAMIL HAVE PUBLISHED ARTICLES?HOW CAN THEY BE MOTIVATED TO READ,RESEARCH AND PUBLISH ARTICLES IN THE PERIODICALS,WHICH ARE ONLY FEW AND THAT ARE NOT KNOWN OR CIRULATED WIDELY.

 2. உழவன் சொல்கிறார்:

  Customer focus – இதனை தமிழில் எப்படிச் சொல்லலாம்?

 3. Sankar G சொல்கிறார்:

  தற்போதுள்ள கல்லூரி,பல்கலைக் கழகங்களின் நிலை – மொழி சார்ந்த படிப்பு மட்டுமில்லை ; தொழிற்கல்வி மற்றும் விஞ்ஞான படிப்புகளும் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. என்று அரசியல் அரக்கன்கள் ‘கல்வித் தந்தைகள்’ ஆனார்களோ அன்று முதல் வந்தது வினை ! (அதற்கு முன் நாஞ்சில்நாடன் குறிப்பிட்டது போல, பத்துக்கு இரண்டு என்ற விகிதத்தில் ‘விஷயம்’ அறிந்த ஆசிரியர்கள் இருந்தார்கள் ).
  மேற்சொன்ன கல்வித் தந்தையின் ‘நிகர் பல்கலைக் கழக’ அந்தஸ்து பெற்ற ஒரு தொழில் கல்விக் கூடத்தில் பணி புரிந்த ஆசிரியர் தெரிவித்த தகவல்:வெற்று தாளை திருப்பிக் கொடுத்த மாணாக்கனின் தேர்வு பேப்பரை(‘பௌதீகம்’),
  40 மார்க் கொடுக்கும்படி நிர்வாகம் வற்புறுத்தி உள்ளது – ஏனெனில் நூறு சதவிகித தேர்வு என்னும் பெருமை வேண்டுமே…இந்த மாணவன் நாளை பட்டம் பெற்று,பொறியியலில் பணி புரிய வரும்போது, என்ன அசம்பாவிதமெல்லாம் நடக்கும் ?
  அதுவும் இப்போதெல்லாம் ஒரு அடிப்படை அறிவு இல்லை என்பதை எண்ணி வெட்கப்படுவர் மிக மிக சொற்பம்.

Sankar G க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s