நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விவசாயமும் தொழிலும்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். அதனினும் மரபு ரீதியாக மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைப் பற்றிக் கட்டுரையில் நாஞ்சில் நாடன் மிகவும் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார். விவசாயம் சார்ந்த சொற்களாக, படம், படங்கு, தரங்கு, சுற்றுப்பூண், சைரு வேப்பந்தாங்கி என்று பட்டியலிடுகிறார்.
நாஞ்சில் நாடன்
 
 ……….. …………….. ……… ……….. …………. …………… …………. ………….. ………….. ………… ………. ………..
எஸ் ஐ சுல்தான்
 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விவசாயமும் தொழிலும்

  1. பாலா,சிங்கப்பூர். சொல்கிறார்:

    சிலவிளக்கங்கள்: ஒரு கோட்டை விதைப்படு என்பது 21 மரக்கால் அதாவது 81 கிலோ நெல். 81 கிலோ நெல் விதைக்கூடிய இடத்தை பயிரிட்டால் வயலின் உரிமையாளருக்கு 7 கோட்டைநெல் பாட்டமாக (வாடகை ) யாக கொடுக்க வேண்டும்.அதாவது 147 மரக்கால்(11907 கிலோ) முழு மேனி என்பது ஒருகோட்டை விதைப்பாடு நிலத்தில் 21 கோட்டை விளைச்சலை பெறுவது.
    எனது வயலின் இருகரைகளிலும் நின்ற மரங்களின் குழைகளை அரக்கி(வெட்டி) த்தான் எனது தாத்தா விவசாயம் செய்தார் அதனால் வந்த வருமானத்தில் இருபெண்களை படிக்க வைத்து ஒருமகனை மருத்துவருக்கும் படிக்க வைத்தார். அதே வயல் , மரங்களும் அங்கிருக்கின்றன குழைவெட்ட ஆளும் இல்லை வருட வருமானமாய் வெறும் 23,000 ரூபாய்தான் கடைக்கிறது. காலத்தின் கொடுமையா அல்லது விவசாயத்தை விட்டு விலகி படிக்கச் சென்ற தவறா என தெரியவில்லை:(

  2. meena சொல்கிறார்:

    What is the meaning of Odukkathi Velli(Friday)?

  3. பாலா,சிங்கப்பூர். சொல்கிறார்:

    @ மீனா: ஒடுக்கத்தி வெள்ளி என்பது தமிழ்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. கடவுள் முருகனுக்கு உகந்த நாள். ஒடுக்கத்தி வெள்ளியன்று முருகன் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் நாஞ்சில் நாட்டில் பெரும்பான்மையானவரிடம் இன்றும் காணப்படுகிறது. அன்றையதினம் யாரும் புலால் உணவு உண்பதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s