எட்டுத் திக்கும் மதயானை 7.1

வசதியும் வாய்ப்பும் இருப்பதனாலேயே நம்மால் ‘நியாயமாக’ வாழ முடிகிறது. நியாயத்தின் எல்லைகளை பெரும்பாலும் வசதியுள்ளவர்களே வரையறை செய்கின்றனர்.
பூவலிங்கம் யார் ? நாம் தான். என்ன, அவனிடம் உள்ள அளவு நியாயம், ரௌத்திரம் மற்றும் நேசம் நம்மிடம் உள்ளதா? – என்பதே நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பூவலிங்கத்தின் மூலம் நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார் நாஞ்சில் நாடன். அது தானே நல்ல நாவல் ( baski-reviews.)
நாஞ்சில் நாடன்
முன்பகுதிகள்: எட்டுத் திக்கும் மதயானை
தொடரும்……
 
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s