குறுக்குத்துறை ரகசியங்கள்

நெல்லை கண்ணனின் குறுக்குத்துறை ரகசியங்கள் புத்தகத்திற்கு நாஞ்சில் நாடன் எழுதிய  “வாழ்க்கை என்பது ஒரு நதி நீரின் கதி. சுழற்சி உண்டு, வீழ்ச்சி உண்டு, தேக்கம் உண்டு. கட்டை போல் மிதந்து கடலிலும் சேரலாம், சற்றே கோல் கொண்டு நீக்கிவிட்டால் கரையும் ஏறலாம். இதைத்தான் குறுக்குத்துறை ரகசியங்கள் சொல்கிறது. சில கரையேறல்களையும் சில கரையேற்றங்களையும்….அவருடய மொழிநடை மழை நாளில் பிடுங்கிய கீரைத்தண்டு போலச் சிலிர்த்து நிற்பது…
”நாஞ்சில் நாடன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to குறுக்குத்துறை ரகசியங்கள்

  1. Baa.AMBALAVANAN,SALEM சொல்கிறார்:

    THIRU.NELLAI.KANNAN HAS NOT ACHIEVED,WHAT IS DUE TO HIM.I THINK THAT HE IS UNLUCKY,AS THIRU.E.V.K.SAMPATH.I HAVE THE MEMORY OF ATTENDING A SMALL MEETING IN THE ROOF-TOP OF A SMALL HOUSE IN MADA STREET OF TIRUNELVELI,IN WHICH THIRU.E.V.K.SAMPATH,INAUGURATED,A SHIVAJI GANESAN RASIGAR MANDRAM,IF MY MEMORY IS RIGHT.THE MEETING WAS ORGANISED BY NELLAI.KANNAN DURING 1968 OR1969.BOTH OF THEM HAVE NOT THE FORTUNE OF ACHIEVING THEIR DUE RECOGNITION.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s