நாஞ்சில் நாட்டுப் பெண்கள்

 
“பாதுகாப்பு” என்ற பெயரில் பெண்களைச் சிறை வைத்திருந்தனர் வெள்ளாளர். அவர்கள் மரபுரீதியான உணவுப் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதாகப் பதிவு செய்கிறார் நாஞ்சிலார்.
 
“உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் சமனப்படுத்த தேவையான சேர்மானங்கள் செய்தனர். எடுத்துக்காட்டாக சக்கை எனப்படும் பலாக்காய் புளிக்கறிக்கு நல்ல மிளகு சேர்த்து அரைக்க வேண்டும் என்பது போல. பிள்ளைச் சுறா மீனை, வெஞ்சனங்கள் வறுத்து அரைத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்பது போல.
நாஞ்சில்நாடன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to நாஞ்சில் நாட்டுப் பெண்கள்

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா.

  2. RAM சொல்கிறார்:

    vaalka naangil pasumai,,,,thanks sir……

  3. Baa.AMBALAVANAN,SALEM சொல்கிறார்:

    IS THERE ANYONE,WHO CAN WRITE ABOUT THE SOCIAL@ECONOMIC LIFE OF TIRUNELVELI SAIVA PILLAIS,AS NANJILNADAN HAS DONE REGARDING NANJIL NATTU VELALAR VAZHKKAI?
    I THINK THAT THIRU.NELLAI.KANNAN CAN DO THIS.

  4. t Sothilingam சொல்கிறார்:

    நீங்கள் எழுதியதைப் போன்ற முறைகள் யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களிடமும் இருந்துள்ளதை எமது பெரியோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் நீங்கள் கூறும் பலவிடயங்களை 1980 கள் வரையில் யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் மரபில் இருந்துள்ளது. இன்றும் சில வழக்கில் உள்ளன பலபழைய விடயங்களை தந்தமைக்கு நன்றிகள் – த சோதிலிங்கம்

  5. rachinn சொல்கிறார்:

    நீங்கள் சொல்லும் நாஞ்சில் மக்களின் நம்பிக்கைகள் பிற பகுதிளிலும்,பிற சமூகத்து மக்களிடமும் இருந்தனதான்.இப்போதும் குறைவாக. குறிப்பாக திருநெல்வேலி நாடார்களிடம்.

  6. neelakandan s pillai சொல்கிறார்:

    aiyya nan pillaimar enpathil perumai kolkiren

Baa.AMBALAVANAN,SALEM க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s