கமண்டல நதி

நாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம்.காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம்.ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம்.யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன.காரணம் நாஞ்சில் நாடன்முற்றிலும் யதார்த்தவாதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                            நாஞ்சில் நாடன் அவரது கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை புனைகதைக்குரிய கற்பனை வீச்சுள்ள மொழியிலே எழுதியிருக்கிறார். அஞ்சலிகள் , வாழ்த்துக்கள் , ஆசியுரைகளில்கூட ஆரம்ப கட்ட தேய்வழக்குகளுக்குப் பிறகு தனக்குரிய அங்கத நடைக்கு வந்துவிடுகிறார். அவரது சமகாலச் சிறுகதைகளில் கட்டுரையின் தன்மையை ஏற்றியிருக்கிறார்.
ஜெயமோகன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், கமண்டல நதி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s