அம்ம , அஞ்சுவேன் யான்

நாஞ்சில் நாடன்
நீள் இரவை அஞ்சுவேன் யான்
பழம்பனுவல் , இன்னிசை, சுடரொளி
பறித்து
அடர் மெளனம் திணிக்கும்
இரவை அஞ்சுவேன் யான்
நோய் பெருக்கி
குளிர் , தனிமை , விரகம்
என வாட்டும்
கருநீல இரவை அஞ்சுவேன் யான்
வல்லரவின் விடம் என
நெஞ்சில் பகை வளர்க்கும்
கொடுங்காற்றுக் கொடியென
சிந்தை அலைக்கழிக்கும்
இரவை அஞ்சுவேன் யான்
அம்ம, இரவை அஞ்சுவேன் யான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~உயிர் எழுத்து
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s