நேர்நிரை

நாஞ்சில்நாடன் கதைகள் தொகுப்பில் ஒரு சிறுகதை உள்ளது – நேர்நிரை. ரெண்டு மூணு தரம் படிச்சி பாத்திட்டேன். முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எதையோ தவறவிடுகிறேன்.
யாராவது இக்கதையை விளக்க முடியுமா ? …நன்றி …….
பிரவீன்

 
நாஞ்சில் நாடன்
 
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to நேர்நிரை

 1. ராஜசுந்தரராஜன் சொல்கிறார்:

  மாடு வளர்ப்பது என்பது பால் கறந்து விற்பது மட்டுமல்ல; ஒரு சகஜீவனின் ஆதரவு, தோழமை.

  versus

  நேர்நிரை = கூவிளம். It’s hard to crack.

 2. sivakumar சொல்கிறார்:

  கதை என்று பார்த்தால், நாஞ்சில் நாடனின் கதைகளின் முடிவில் இருக்கும் ஒரு நறுக்கு இல்லைதான். எனக்கென்னவோ அவர் உறவுகள் பற்றி மறைமுகமாகச் சொல்கிறாரோ என்ற எண்ணம் தான் உதித்தது. தன் தோழன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்பதே கேள்வியாகிறது. விடை, உங்களுக்கு என்ன உதிக்கிறதோ அதுவே! ஆனால் ஒன்று நிச்சயம், கதாநாயகனைப் பாருங்கள், நெகிழச் செய்யும் வ்கையில் நடந்து கொள்கிறார், இவரிடம் பகை கொள்ளவும் ஒருவன் இருக்கிறானா, என்று நம்மை எண்ண வைக்கிறரோ என்னவோ! இன்னொரு முறை படித்து மறுமுயற்சி செய்கிறேன் புரிந்து கொள்ள. ஒரு உண்மையான அனுபவத்தைத் தந்துள்ளார்!

  • Suresh சொல்கிறார்:

   சாதி குறித்த கதை .
   கங்காதரன் உயர் சாதியாகவும் பால்ராஜ் தாழ்த்தபட்ட சாதியாகவும் தான் காட்டபட்டிருக்கிறது.
   அது அவர்களின் பெயர்களிலும், செய்யும் தொழில்களிலும் புலனாகிறது.
   தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் தனக்கு சமமாக உட்கார்ந்திருப்பதை கங்காதரனால் தாங்கி கொள்ள முடியவில்லை .

 3. Pandian Govindarajan சொல்கிறார்:

  பால்ராஜ் புத்தியில் உறைத்த விஷயம் எனக்கும் எட்டவில்லை.இதுதான் நவீன எழுத்தாயிருக்குமோ என்று கருதுகிறேன்.
  பாண்டியன்ஜி

  • Suresh சொல்கிறார்:

   சாதி குறித்த கதை .
   கங்காதரன் உயர் சாதியாகவும் பால்ராஜ் தாழ்த்தபட்ட சாதியாகவும் தான் காட்டபட்டிருக்கிறது.
   அது அவர்களின் பெயர்களிலும், செய்யும் தொழில்களிலும் புலனாகிறது.
   தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் தனக்கு சமமாக உட்கார்ந்திருப்பதை கங்காதரனால் தாங்கி கொள்ள முடியவில்லை .

 4. AnandhiSelva சொல்கிறார்:

  எனக்கு இது ஒரு தீண்டாமை பற்றிய கதையாகவே படுகிறது பால்ய நண்பனை பார்க்கும்போது பால்ராஜுக்கு தெரியாத அந்த ஜாதி அவன் நண்பனுக்கு மட்டும் தெரிகிறது

ராஜசுந்தரராஜன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s