Monthly Archives: ஜூலை 2011

எட்டுதிக்கும் மதயானை..4.1

This gallery contains 10 photos.

  நாவல் எழுதுவது என்பது வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல அதைக் கூர்மையான பார்வை உடைய யாரும் செய்துவிட முடியும். நல்ல கலைஞன் நகல் செய்துகொண்டு போவதில்லை. வாழ்க்கை அனுபவத்தைக் கலையாக மாற்றும் நுட்பமான வேலை அவனுடையது. எல்லாக் கலைஞர்களைப் போலவே நாவலாசிரியனுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. அதை உணராமல் நல்ல நாவல் எழுதும் முயற்சி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கமண்டல நதி.8

This gallery contains 8 photos.

ஆனால் தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான். ஜெயமோகன்   முற்பகுதி: கமண்டல நதி         தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கட்டுரைகள்

This gallery contains 1 photo.

      ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’  முன்னுரை நாஞ்சில் நாடன் அறுபதுகளின் தொடக்கத்தில், வாசிக்க ஆரம்பித்திருந்த காலத்தில் பெரும்பாலும் கட்டுரைகள் என்பன கம்பன், சிலம்பு, திருக்குறள் பற்றியோ, அறநூல்கள் அல்லது சமயச் சார்புகள் சார்ந்தோ இருந்தன. சுதந்திரமானதோர் வாசிப்புக்கான நேரத்தில் கட்டுரைகள் கிடைத்ததில்லை. நூலகங்களில் கட்டுரைப் பிரிவில் ஆங்கிலம் அளவுக்கு தமிழில் அதிகம் புத்தகங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாலப்பரிந்து…

This gallery contains 10 photos.

என்னைப் பொறுத்தவரை, நான் எழுதும் மனிதனின் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் நான் அறிந்திருக்க வேண்டும்.மொழியை மட்டும் அல்ல.கிராமியக்கலை என்பது குடியரசு தின ஊர்வலத்தில் ஆடிக்காட்டுவதல்ல.அது ஒரு திருத்தப்பட்ட மாதிரி.அந்த மாதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆராய முடியாது. நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மிதவை….8.0

This gallery contains 10 photos.

           ‘மிதவை’யில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனை தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது. நாஞ்சில் நாடன் முன்கதை:  மிதவை தொடர் தொடரும்….. sisulthan

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என் சிறுகதைகளின் பின்புலம்

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன்       குறிப்பிட்டுள்ள கதைகளில் சில: விரதம் தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(4) ஒரு முற்பகல் காட்சி விலாங்கு கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் பரிசில் வாழ்க்கை எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி

This gallery contains 1 photo.

‘ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர் தேனின் அழிதுளி நக்கும் திறத்தது மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ‘ என்ற ஒரு சூளாமணிப் பாடல் உலக வாழ்க்கையை விளக்குவது. யானை துரத்துகிறது ஒருவனை. பாழுங்கிணற்றில் இறங்கித் தப்ப முயலுகிறான். கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன. புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழியில் விழாமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காமம் செப்பாது

    நாஞ்சில் நாடன்   பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும் காமம் என்னும் ராஜ வெம்பாலை நலிந்து வசமாய் வாய்த்த வட்டம் பிரிய ஊக்கம் அற்று படம் விரித்து கூசி நின்றது    காதல் எனும் சொல்லுரைக்க பிளவு பட்ட நா நீட்டித் துழாவும் சரசரவெனச் சுருள் பிரியும் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

படுவப் பத்து (5)

நாஞ்சில் நாடன் முன்கதை:  படுவப் பத்து (1)    படுவப் பத்து (2)   படுவப் பத்து (3)   படுவப் பத்து (4)   புகைப்படம்: nellaieruvadi.com   எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு

நாஞ்சில் நாடன் படம்: ஜீவா எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

செந்தமிழ்க் காப்பியங்கள்

   நாஞ்சில் நாடன் எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் தெரியும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பெரும் குரல் எடுத்து நாம் கூவுவது பஞ்ச காவ்யங்கள் எனும் வடமொழி மரபில் இருந்து எடுத்தாண்டது. இங்கு நாம் அறிய வேண்டியது, பஞ்ச காவ்யங்கள் வேறு என்பதும் பஞ்ச கவ்யங்கள் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முள்ளெலித் தைலம்

      நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுதிக்கும் மதயானை..4.0

  (இன்னொன்றும் புரிந்தது – நாஞ்சில் நாட்டுத் தளத்தை நீங்கும்போது இயல்பான சுகத்துடன் என்னால் அனுபவித்து எழுத முடியவில்லை என்பது. ஆனால் நல்ல நாவலாசிரியனுக்கு எந்தத் தளத்திலும், பின்னணியிலும் இயங்க முடியவேண்டும் என்பது எனக்குத் தெரியும்.) நாஞ்சில் நாடன் முன்கதை :எட்டுத் திக்கும் மதயானை தொடரும்…..   எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஏன் தொடர்ந்து எழுதுகிறேன்?

  (எனது முதல் மூன்று நாவல்களில் சற்று பிரச்சார நெடி அடிக்கிறது என்றும் நான் மேம்போக்கான முற்போக்குவாதி என்றும் விமர்சகர்கள் எழுதியபோது எனக்கு ஆத்திரம் வந்தது. ஒரு படைப்பில் இந்தக் குறைபாடு இருக்கக்கூடாது என்பதை நான் பிற்பாடு புரிந்துகொண்டேன்.) நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

களமும் களவும்

நாஞ்சில் நாடன் சலவைத் தூளிட்டுத் துவைத்து அலசி நீலமும் கஞ்சியும் முக்கி உலர்த்தி மடித்துத் தேய்த்தனவாய் இருந்தன உன் சொற்கள்   மாயவிரல்கள் வலித்துக் கட்டிய இளிப்புப் போன்றதாய் புன்னகை   குலுக்கிய கையின் தணுப்பு பிணமோ எனப் பீதி புலர்த்தியது   வாசலில் நிறுத்தி வந்த பன்னிரு இலக்கக் காரின் கூரையில் உதிர்ந்த செங்கொன்றை … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

முதல் ஆண்டு நிறைவு

அன்புமிக்க வாசக நண்பர்களுக்கு, நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களுமாகிய இந்த நாஞ்சில்நாடன் வலைப்பக்கம் தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகிறது. இன்றுவரை 1, 43,670 சொடுக்குகள். மனம் வாசகர்களின் ஆதரவால் பெருமிதம் அடைகிறது. நன்றிகள் ஆயிரம். அன்புடன், எஸ். ஐ. சுல்தான்  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

மிதவை…7.2

  (பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி. அசலைச் சொன்னால் அருவருத்துப் போவீர்கள். அசலை அப்படியே சொல்வதும் படைப்பல்ல.) நாஞ்சில் நாடன் முன்கதை:  மிதவை தொடர் தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உய்தல்பெறு உடன் பிறப்பே!

நாஞ்சில் நாடன்   பந்தியில் பந்தியில் சக உதர, சக உதிரத் தலை கைகால் குடல் எனச் சிந்தச் சிந்தக் கொய்தும் கொன்றும் குவித்தனர்   தந்தை மகளையும் தனயன் தாயையும் துவக்குக் காட்டிப் புணரப் பணித்தனர்   அம்மானைப் பருவத்துச் சிறுமியர் யோனியில் கூர்கத்தி செருகினர் மற்றும் போந்திரா முலையறுத்து வீசினர்   கொதித்திலது … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீலகிரி அடுக்குகளில் மூன்று நாட்கள்

நாஞ்சில் நாடன்   எஸ் ஐ சுல்தான்

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) 2

(வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும்!!!! மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர்.   வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு!!!!!!) நாஞ்சில் நாடன் முன்கதை :கும்பமுனி தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எனது நாவல் அனுபவங்கள்

  நாஞ்சில் நாடன்    பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி. அசலைச் சொன்னால் அருவருத்துப் போவீர்கள். அசலை அப்படியே சொல்வதும் படைப்பல்ல.            ‘மிதவை’யில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனை தெரியச் செய்வது என்றாலும், … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புளிமுளம்

எம். கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை நாவலில்

Posted in அனைத்தும் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக