நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மொழி

ஒரு சமூகம் வழிவழியாகக் கொண்டிருக்கும் நெறிகளின் அடிப்படையில் அச்சமூகம் நோக்கிப் பேசுபவர்கள் ஒருவகைப் படைப்பாளிகள். இவர்களை அச்சமூகத்தின் குலக்குழு பாடகர்கள் என்று அடையாளப்படுத்தலாம். நாஞ்சில் அத்தகையவர். (ஜெயமோகன்)
sisulthan
 
 
 
 
 
 

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மொழி

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    அருமை ஐயா.

  2. bala சொல்கிறார்:

    ஆறாம் வகுப்பில், விடுமுறைக்குப் பின் மொட்டையாகப் போன என்னை, ஜானகி டீச்சர், ‘திருப்பதிக்குப் போனியா’ என்று கேட்க, நானும், ‘அக்காங் டீச்சர்’ என்று சொல்ல, மொத்த வகுப்பும் சிரித்து விட்டது.. ‘ஆமாங்’ எ்ன்று ஈரோட்டில் சொல்வதை, ‘அக்காங்’ என்று சொல்வது கிராமத்தான் மொழி.. தந்தையை, ‘அண்ணன்’ என்றோ, ‘அய்யன்’ என்றோ சொல்லும் வழக்கத்தை, ஈரோடு நகரத்திலிருந்து, கிராமத்துக்கு வாக்கப் பட்ட என் தாய், கண்டித்து, ‘அப்பா’ என்று மாற்றிவிட்டார். சென்னையில் பிறந்து, தில்லியில் வளர்ந்த என் மகன், காரைக்குடி உணவகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் இருந்த நம்ம ஊர் காவல் தெய்வச் சிலையைப் பார்த்துக் கேட்டான், ‘அப்பா, ஹூ இஸ் திஸ்” என்று. மெல்ல விளக்கினேன். ‘வாட் இஸ் ஹிஸ் நேம்’ ‘கருப்புசாமி’
    ’கருப்புசாமி? ஃபன்னி நேம்’ கருப்புசாமி உன் கொள்ளுத் தாத்தனின் பெயர் என்று அவனிடம் எப்படிச் சொல்ல? எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்.. இதில், நாம் செய்வதற்கொன்றுமில்லை..

  3. Leo சொல்கிறார்:

    இதில் பல வார்த்தைகள் நான் கேட்டு, பேசிய வார்த்தைகள். ஆனால் இன்று இதை கேட்க முடிவதும் இல்லை. பேசுவதும் இல்லை.சில வார்த்தைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. மீண்டும் இந்த வார்த்தைகளை நினைவூட்டியதற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s