வணிகக்கலாச்சாரத்தில் மர்ம நாவல் என்றும் சரித்திர நாவல் என்றும் சமூக நாவல் என்றும் வகை பிரித்துக் கொண்டிருந்தனர். அதையே ஆராய்ச்சியாளர்கள் யதார்த்த நாவல் என்றும் முற்போக்கு நாவல் என்றும் வட்டார நாவல் என்றும் பகுத்துக் கொண்டு போனார்கள்.என்னைப் பொருத்தவரை நாவல் என்பது நாவல்,அவ்வளவுதான்.அது நல்ல நாவலா இல்லையா என்பதே என் அக்கறை.
நாஞ்சில் நாடன்
முன்கதை :எட்டுத் திக்கும் மதயானை
தொடரும்…..
கதை அருமையாக இருக்கிறது.
நன்றி ஐயா.
///அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. ////
நிதர்சன வரிகள்!