நாஞ்சில் நாடன் அவர்களின் அமெரிக்க வருகை குறித்து

நாஞ்சில் நாடன் அவர்களுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்குள் எப்பொழுது
வேண்டுமானாலும் அமெரிக்காவுக்குச் சென்று வரத் தேவையான விசா வழங்கப்
பட்டுள்ளது. முதலில் இந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அவரது அமெரிக்க வருகையைத்
திட்டமிட்டிருந்தோம். அவரது இல்லத்தில் நிகழவிருக்கும் சுப நிகழ்ச்சியை
முன்னிட்டு அவர் வரும் நவம்பர் மாதம் வரை பயணம் ஏதும் மேற்கொள்ள இயலாத நிலையில்
இருப்பதால் அவரது வருகையை அடுத்த ஆண்டு ஏப்ரல்/மே/ஜூன் மாதங்களுக்குத் தள்ளி
வைத்துள்ளோம். இது தொடர்பாக நான் ஏற்கனவே அனுப்பிய மடல் கிடைக்கப் பெறாத
அமெரிக்க/கனடிய நண்பர்கள் எவரேனும் இங்கு இருப்பின் என்னைத் தொடர்பு கொண்டு
அவரது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத்  திட்டமிடுதலில் இணைந்து கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ச.திருமலைராஜன் 
……………..(சொல்புதிது (எழுத்தாளர் ஜெயமோகன்) (www.Jeyamohan.in) குழுமத்திலிருந்து)

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to நாஞ்சில் நாடன் அவர்களின் அமெரிக்க வருகை குறித்து

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்.

  2. vassan சொல்கிறார்:

    திருமலை ராஜன்: உங்களைத் தெரிந்த மாதிரி தோணுகிறது, ஆனால் சரிவர பிடிபடவில்லை. நா.நா அமேரிக்க வரவைப் பற்றி தகவல் மின் கடுதாசியை இங்கே போடுங்கள்:
    vaasus அட் ஜீ மெய்ல். கோம்

  3. ganesh சொல்கிறார்:

    ThirumailRajan, pls share your email ID.
    -Ganesh

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s