சாலப்பரிந்து…

என்னைப் பொறுத்தவரை, நான் எழுதும் மனிதனின் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் நான் அறிந்திருக்க வேண்டும்.மொழியை மட்டும் அல்ல.கிராமியக்கலை என்பது குடியரசு தின ஊர்வலத்தில் ஆடிக்காட்டுவதல்ல.அது ஒரு திருத்தப்பட்ட மாதிரி.அந்த மாதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆராய முடியாது.
நாஞ்சில் நாடன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to சாலப்பரிந்து…

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    வயதானால் பாரமாகிப் போய் விடுகிறோம்.
    நன்றி ஐயா.

  2. செங்கதிர் சொல்கிறார்:

    அற்புதமான சிறுகதை. மெலோட்ரமாடிக் ஆகக் கூடிய வாய்ப்பு அதிகமுள்ள கதை. இருந்தும் கவனமாக எழுதப்பட்டிருக்கிறது. “கடவுள் சற்று முயற்சிதான் செய்து பார்ப்போமே என ஆட்டோ ரிக்சா ரூபத்தில் வந்தான்”. அபாரமான வரிகள். இப்படிப் பட்ட வரிகளும், கதைகளும் நாஞ்சில் அதிகம் எழுதவேண்டும்.

  3. இரா. இரவிச்சந்திரன் சொல்கிறார்:

    மனதை உறைய வைக்கும்…முடிவு! மகன் செய்தது சரியா?!….ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் மகன் செய்தது…சரி என்றாகிவிடாது! சூழ்நிலை கைதிகள் என்ற பெயரில்….நம்மிடம்….மானுடம்..அருகிவருவது ….உண்மையில்…அதிர்ச்சி அளிக்கிறது! இதை…கதை …என்று…சொல்லி…அப்பால்…செல்ல முடியவில்லை!

  4. விஜயா குமரன் சொல்கிறார்:

    “மனத்தில் இருந்த காளியும் செத்துக் கொண்டிருந்தாள்…..” ” நகரம் எழுப்பும் அரண்கள் குண்டு துளைக்க முடியாதவை….” மறக்க முடியாத மனத்தைத் தொடும் வரிகள். இன்றைய காலத்தின் இயல்பான பதிவு.

  5. பிங்குபாக்: நாஞ்சில் நாடன் சிறுகதைகள் – சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக