அன்புமிக்க வாசக நண்பர்களுக்கு,
நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களுமாகிய இந்த நாஞ்சில்நாடன் வலைப்பக்கம் தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகிறது.
இன்றுவரை 1, 43,670 சொடுக்குகள். மனம் வாசகர்களின் ஆதரவால் பெருமிதம் அடைகிறது.
நன்றிகள் ஆயிரம்.
அன்புடன்,
எஸ். ஐ. சுல்தான்
அன்புள்ள சுல்தான் அவர்களே – உங்களுக்குத் தான் கோடி நன்றிகள் . திரு நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை வலையுலகில் அறிமுகம் செய்து எங்களுக்கு தீரா விருந்தளிக்கிறீர்கள். ஒரு மகா கலைஞனின் அருகே அமர்ந்து கேட்பது போன்ற அனுபவம்.
இந்த labour of love தொடர வேண்டுகிறோம்.
அன்புடன்
மது
உழைப்பிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் நண்பா
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்களும் நன்றியும் தொடருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே
அன்புள்ள சுல்தான் அவர்களுக்கு ,
முதல் வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள். நீங்கள் செய்து வருவது மிகச் சிறந்த பணி. இந்த வலைப்பக்கத்தைக் படிக்கும் போதெல்லாம் நாஞ்சில் நாடனுடன் வாழ்வதைப்போன்ற உணர்வு. அவரின் 80 % புத்தகங்களை வாங்கிவிட்டேன். தினமும் அலுவலகத்தில் காலை அரை மணி நேரம் , மதியம் அரை மணி நேரம் இந்த வலைப்பக்கத்தை படிக்கிறேன். சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி,
பிரவின் சி.
அற்புதமான சேவை. நன்றி தலைவரே!
thank u mr.sulthan.u are the bridge between us and mr.nanjil naadan.
meenakshi-madurai
அன்பு சுல்தான்,
நீங்கள் உங்களால் முடிந்த மிகச் சிறு பணியாக இதைச் செய்து வருகிறீர்களென்று முக நூலில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். இது தன்னடக்கம்தான். மிக முக்கியமான, அரியதொரு பணி இது. இதனை அறியாதவர்க்கும் காலம் உணர்த்தும். ஞாலத்தின் மாணப் பெரிய செயலைச் செய்து வரும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.
நன்றிகள்ஆயிரம் நாங்கள் சொல்ல வேண்டும் உங்களுக்கு.
Great job, Sulthan! Keep it up. I have read all your posts of Nanjil’s except for his Kavithais which I dont usually try to understand. Happy that your efforts have sustained a year without any drop in enthusiasm.
Thanks a lot,
Siva
முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்..
மகத்தான பணி…உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்….