Monthly Archives: மே 2011

கோம்பை

 நாஞ்சில் நாடன்  கோம்பை என்பதோர் ஊரின் பெயர். ஊரின் பெயர் எனும்போது, அம்பாசமுத்திரம் அம்பை ஆகியதுபோல என்று எண்ணலாகாது. கோம்பை என்பதே முழு பெயர்தான். ஊர்களின் பெயர்களுக்குப் பெரும்பாலும் துல்லியமானதோர் வரலாறு சார்ந்த, பண்பாடு சார்ந்த காரணம் இருக்கும். அல்லது இடுகுறிப் பெயராக இருக்க வேண்டும். அதைச் சுருக்கி விளிக்கும்போது, பெயர் அதன் தன்மையை இழந்து, … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

அறம் பாடுதல்

 பல்சான்றீரே! பல்சான்றீரே! பாடையின் வரவு பார்த்திருக்கின்ற பல்சான்றீரே! பல்சான்றீரே!   நாய் நன்று, நரி மிக நன்று. ஓநாய் என்பதோ உயர்ந்த ஒன்று. எனும்படியான இனம்மொன்று ஈண்டு. கோல் கொண்டு எம்மை ஆற்றுப் படுத்தும்.   பொய்யர், சூதர், கொலஞர்,குற்றம் யாவையும் கலையாய்ப் பயின்றவர், கொடிய கயவர், என்றுள யாவரின் தீயசாறு திறமாய் பிழிந்து. வடிந்துக் … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஐயம் இட்டு உண்

This gallery contains 12 photos.

  நாஞ்சில் நாடனின் கல்யாணக் கதைகள் 4 அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள். ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது.  நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான்.  இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் கலை

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன்  [24.1.2007ல் நாகர்கோயில் புனித சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் கருத்தரங்கில் ஜெயமோகன் பேசியதில் சில பகுதி] நாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பொதுவாக இலக்கிய ஆக்கங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துப்பார்க்கலாம் என்று. இது ஒரு உருவகம் மட்டுமே. புரிந்துகொள்ளும் முயற்சிக்காக நாம் செய்யும் எண்ணற்ற பகுப்புகளில் … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாக்கடையாகும் நதிகள்

 நாஞ்சில் நாடன் 150 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் அழகானதோர் நதி என்பதும், அதிகாலையில் கல்விச் செம்மல் பச்சையப்ப முதலியார் அந்த நதியில் நீராடி, கந்தகோட்டத்தில் தொழுது வீட்டுக்குப் போனார் என்றும் பதிவு உள்ளது எனச் சொன்னால் உங்களால் நம்பக்கூடுமா? கோவையில் நொய்யல் ஆற்றங்கரை நாகரிகம் எனச் சாற்றிக்கொண்டு பழைமையான ஊர்கள் பல இருந்திருக்கின்றன. பேரூர், வெள்ளலூர் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஙப்போல் வளை ஞமலி போல் வாழேல்

 நாஞ்சில் நாடன்  ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும்.                                ‘ங’ எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என.            மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான ‘ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஈழத் தமிழன்

நாஞ்சில் நாடன் ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’ என்றான் பாரதிதாசன்.  ‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்!’ என்றான் வேறொரு கவிஞன். காரணம் என்னவெனில், தமிழ் தொன்மையான மொழி, ஈடு இணை-அற்ற இலக்கியங்களைக்கொண்ட மொழி. எல்லாவற்றுக்கும் ஆதாரமான அது நமது தாய்மொழி. … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

உயிர் எழுத்து நாஞ்சில் நாடன் உரை

2010 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அமுதனடிகள் விருது பெற்ற நாடக காவலர் முத்துவேலழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா உயிர் எழுத்து சார்பில் 13-03-2011 அன்று திருச்சிராப்பள்ளி கலையரங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது, அதில் நாஞ்சில் நாடன் பேசிய உரை,  ‘என் பயண வரைபடத்தில் திருச்சி இருந்ததே இல்லை. 35 … Continue reading

Posted in இலக்கியம், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தன்ராம் சிங்

 நாஞ்சில் நாடன் சிங் எனும் துணைப்பெயர்  கொண்டவரெல்லாம்  பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால் அவன் தன்னை நேப்பாளி என்பான். அவர்களுக்கும் சிங் என்று துணைப்பெயர் உண்டு. ஆனால் உண்மையில் தன்ராம் சிங் திபேத்துக்காரன். நேப்பாளி என்று சொன்னால் வடநாட்டில் சமூக அங்கீகாரம் சற்று அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியச் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஆயுத எழுத்தும் எழுத்தாயுதமும்

உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு, இரண்டும் புணர்ந்த உயிர்மெய் எழுத்தென்ப இருநூற்றுப் பதினாறு. ஆகத் தமிழ் எழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தாறு. ஆயுத எழுத்தும் சேர்த்து இருநூற்று நாற்பத்தேழு. இன்று வழக்கொழிந்து  வருகிற ஆயுத எழுத்து ஒரு அத்துமீறலா? அது குறிலா, நெடிலா, ஒற்றா, உயிரா, உயிர்மெய்யா என்பதில் எனக்கின்று தெளிவில்லை. ‘ங’ ப்போல் வளைக்க ஆயுத … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொட்டிக் கிழங்கோ கிழங்கு!

நாஞ்சில் நாடன் வண்ணதாசனா அல்லது வண்ணநிலவனா என்பது ஞாபகம் இல்லை. ஒரு சிறுகதையில், நகரத்துக் கடை வேலைக்குப் போகும் பெண், காலையில் எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிறவள், இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்ததும் டிபன் பாக்ஸ் கொண்ட தோள் பையை வீசிவிட்டு அவசர அவசரமாக வீட்டின் பின்பக்கம் மூத்திரப்புரைக்கு ஓடுவதை எழுதி இருப்பார். … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சப்தம்.. தொடர்ச்சி

 ஒரு கணித மாணவன் எனும் விதத்தில் எல்லாஎண்களுமே கவித்துவமானவை எனக்கு. எண்கள்முன், பாவை நோன்பு நோற்கும்  பருவப் பெண் நான். எனக்கு எப்போதும் சொல்மீது காமம் உண்டு. துல்லியமான பொருள் உணர்த்தும் சொற்கள்,இசைத்தன்மை கொண்ட சொற்கள், ஏற்கனவே அறிந்திராத ஆனால் மரபில் கிடக்கும் தொன்மையான‌சொற்கள் எனைக்  கிளத்திக்கொண்டே இருப்பவை.       நாஞ்சில் நாடன் முதல் பகுதி:  சப்தம் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடைவெட்டு நாஞ்சிலாரோடு அமைந்த இப்பயணத்தில் ஒரு சிறிய இடைவெட்டு. மன்னிக்கவும். இதுவரை அவரோடு பயணித்ததில் அவரது எல்லாப் படைப்புகளிலும் அவரைத்தான் கதாநாயகனாய், கதைப் பொருளாய் உணர்கின்றேன். எந்தவித விரைவுத் தொலைத் தொடர்பற்று இருந்த காலத்தில், ஊர்விட்டு ஊர்வந்து, தன் மொழிவிட்டு புதுமொழியின் ‘நா’ அசைவில் அமர்ந்துகொண்டு, … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை..5

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) ,மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2, மிதவை 2.1,மிதவை……3, மிதவை……3.1,மிதவை…4, மிதவை…4.1   தொடரும்…..

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சப்தம்

நாஞ்சில் நாடன் (எண்களை குறித்த தொடர் கட்டுரைகள் பாகம் 2.) 7 திருக்குறள் கல்லாமை அதிகாரத்தின்  குறள் ஒன்று முக்கியமானது. ‘ கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று’  என்று.                                                                                                                     வேறொரு உவபொருளில்  பார்த்தால், எனக்கு எப்போதும் சொல்மீது காமம் உண்டு. துல்லியமான பொருள் உணர்த்தும் சொற்கள்,இசைத்தன்மை கொண்ட சொற்கள், ஏற்கனவே அறிந்திராத ஆனால் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேய்க்கொட்டு….2, with music

நாஞ்சில் நாடன் முன்பகுதி:   பேய்க்கொட்டு   (கொடை இசையுடன் கதையை படிக்க                                                                                                                           click right side mouse button, and open in new window)    

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேய்க்கொட்டு

 நாஞ்சில் நாடன் கள்ளிக்காட்டில் இருந்தது சித்தி வீடு. நமசு ஊரில் இருந்து காகம் பறக்கும் தூரத்தில் இரண்டு மைல். சைக்கிளில் போவதென்றால் அரைமணிக்கூர் ஆகாது. நமசுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது, பதினொன்றாம் கிளாஸ் படிக்கும் பையன் என்றாலும்.          நடந்து போனால் ஒன்றேகால் மணிநேரத்தில் போய்விடலாம். ஊரில் இருந்து அரை மைல் தெற்கு நோக்கிப்போனதும் முடவன் பாலம் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வெங்கட் சாமிநாதன் விழா புகைப்படங்கள்

சென்னையில் இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் அவர்களின் அரை நூற்றாண்டு எழுத்து இயக்கத்தை சிறப்பிக்கும் வகையில் வெ.சா பற்றி பல எழுத்தாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா ஏப்ரல்-30 சனி மாலை தேவநேயப் பாவாணர் நூலகம், அண்ணா சாலையில் சிறப்பாக நிகழ்ந்தது. நிகழ்ச்சியின் பிற புகைப்படங்களை காண:https://picasaweb.google.com/105647173808629498658/mCJkEG# நன்றி:  அருண் & குணா … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை | Tagged | 1 பின்னூட்டம்

ஈஷாவும் நானும்

நாஞ்சில் நாடன் .. நாஞ்சில் பேட்டி சத்குருவுடன்  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்