பாம்பு

புலமைக்காய்ச்சல். இது சங்கடமான ஒன்றுதான். ஆனால் தவிர்க்கவே முடியாது . எழுதுபவனுக்கு தன் எழுத்து மிக மிக அந்தரங்கமானது . அந்த அந்தரங்கத்தன்மை காரணமாகவே அவனால் அது குறித்து ஒரு உணர்ச்சி சமநிலை கொள்ள இயல்வது இல்லை . நல்ல படைப்பை யார் எழுதக் கண்டாலும் எழுத்தாளனுக்கு வயிறு சற்று எரியும் என்றுதான் நான் எண்ணுகிறேன். எனக்கு எரியும். சமீபத்தில் நாஞ்சில்நாடனின் ‘பாம்பு’  என்ற கதை என்னை ஆழமான பொறாமைக்கு தள்ளியதை நான் மறக்கவில்லை . (ஜெயமோகன்)
பாம்பு நாஞ்சில் நாடன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to பாம்பு

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    பாம்பு – அருமையாக இருக்கிறது.

  2. Manoharan சொல்கிறார்:

    I have a good opportunity to read these writings far away from Tamilnadu, even in Tamilnadu I dont have time because of TV channel now in an African country I have the pleasure to read these writings. Thanks for the technical advancement and also thanks for using these advancements for bringing these to people like me.

  3. Daniel Peter சொல்கிறார்:

    ஆஹா…அற்புதமான சிறுகதை…நகைச்சுவையும் சமுதாய விமர்சனமும் கதை ஓட்டத்தின் வேகம் குறையாமல்!!!

  4. பாலாஜி சொல்கிறார்:

    பாம்பின் கால் பாம்பறியும்

  5. G.VELAYUTHAM சொல்கிறார்:

    கதை மிக அருமையாக அலட்டலில்லாமல் அதே சமயம் போகிறபோக்கில் சமூக அவலத்தை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பாம்பைப் போலவே போட்டுத் தள்ளிக் கொண்டே போகிறது.

  6. பிங்குபாக்: நாஞ்சில் நாடன் சிறுகதைகள் – சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s