வெங்கட் சாமிநாதன் விழா புகைப்படங்கள்

சென்னையில் இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் அவர்களின் அரை நூற்றாண்டு எழுத்து இயக்கத்தை சிறப்பிக்கும் வகையில் வெ.சா பற்றி பல எழுத்தாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா ஏப்ரல்-30 சனி மாலை தேவநேயப் பாவாணர் நூலகம், அண்ணா சாலையில் சிறப்பாக நிகழ்ந்தது.
நிகழ்ச்சியின் பிற புகைப்படங்களை காண:https://picasaweb.google.com/105647173808629498658/mCJkEG#
நன்றி: 
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை and tagged . Bookmark the permalink.

1 Response to வெங்கட் சாமிநாதன் விழா புகைப்படங்கள்

  1. Jeyakumar சொல்கிறார்:

    நல்ல நெகிழ்வான நிகழ்வு. ஒழுங்கு செய்த நல்லவர்களுக்கு பாராட்டுக்கள். ஜடாயுவின் வலைப்பதிவில் வெ.சா, ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டனின் பேச்சுக்கள் ஒலி/ஒளி வடிவத்தில் இருக்கின்றது. சுட்டி இது. http://jataayu.blogspot.com/2011/05/blog-post.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s