மிதவை…4.1

வெளியே வந்ததும் ரோட்டின் இருபுறமும் கந்தலால் ஆன குடிசைகள்.
மூத்திர நாற்றம். காலையில் கழித்த புது மலம்.ரோட்டில் சாரிசாரியாய் லாரிகள்……
அலுமினியப் பாத்திரங்களை மண்போட்டுத்  துலக்கிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.
சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாகவும் தின்னச் சுவையற்றும் இருக்கும்  செந்நவரை மீன்களின் தலையைக் கொய்து குடலை உருவி எறிந்து
வால் நறுக்கிக் கழுவிக்கொண்டிருந்தாள் வேறொரு பெண்.
குடிசை வாசலில் உட்கார்ந்து பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த தண்ணீரைத் தகரடப்பாவில் கோரி விட்டுக் குளித்தாள் இன்னொரு பெண்.
நாஞ்சில் நாடன்
முன்கதை:
மிதவை…தொடர்கதை (1/1) ,மிதவை…தொடர்கதை (1/2)
மிதவை ..2, மிதவை 2.1,மிதவை……3, மிதவை……3.1,மிதவை…4
(தொடரும்)..
 

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.