கொங்கு தேர் வாழ்க்கை

நாஞ்சில் நாடன்
லைன் வீடென்று சொல்வாரிங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நாற்பது அடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட காலிப் புரையிடம் ஒன்றை நினைவில் கொண்டுவரலாம். அதாவது ஒரு கிரவுண்ட் அல்லது ஐந்தே கால் சென்ட். தெருவில் இருந்து மனையின் அகலப் பக்கத்தின் நடுவில் முன்வாசல். தொடர்ந்து ஐந்து அடி அகலத்தில் பொதுவான நடைபாதை. அதுவே புழங்குமிடம் மொத்த லைனுக்கும். நடக்க, தண்ணீர் கோர, சைக்கிள் அல்லது டி.வி.எஸ்.50 நிறுத்த, ஓடை தள்ளும் கம்பு சாத்த, சீமாறு வைக்க… நடைபாதையின் இருபுறமும் லைன் வீடுகள். பக்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு. வீட்டுக்காரனின் மனோதர்மத்துக்கும் மன விசாலத்துக்கும் தகுந்தபடி. நடைபாதையில் இருந்து ஒரேயொரு படி ஏறினால் நீங்கள் ஒரு லைன் வீட்டுக்குள் ஏறிவிடலாம்
.**

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கொங்கு தேர் வாழ்க்கை

 1. rathnavel natarajan சொல்கிறார்:

  அருமை ஐயா.

 2. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

  ஆகா! அற்புதமான வர்ணணைகள்:)

 3. rajagopalan சொல்கிறார்:

  it remembered me my life in a line house at Periyakulam in sixties. wonderful

 4. rajagopalan சொல்கிறார்:

  The story brought me the memories of my life in sixties in Periyakulam

 5. Naga Sree சொல்கிறார்:

  முதுமையின் தனிமையும், பிரிவும், 
  வேதனையும்……..வரிகளில் நன்றி

பாலா,சிங்கப்பூர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s