பலர் குடித்து விட்டு வந்து பெண்டாட்டியின் கூந்தலைப் பற்றி முறுக்கி, முதுகை வளைத்து, குனியவைத்து குத்துகிறார்கள். காலால் வயிற்றில் எற்றோ எற்றென்று எற்றுகிறார்கள். பிள்ளைகளை அடிக்கிறார்கள். சோற்றுப்பானையைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டி மண்டை உடைந்து சாகிறார்கள். இதனைச் சமூகம் கவனிக்கிறது. (ஜூலை 2007)
நாஞ்சில் நாடன்
௦
இங்கு பெரும்பாலும் ஆடுவதற்குத் தானே குடிக்கிறார்கள். குடியில் தவறு செய்து விட்டேன் என்று சொல்வதற்கு ஒரு சாக்கு.
Waitg for Part-2
kudiyaippaRRiya katturai arumai.thangkalai tha mu e ka sa maa naattil paarththeen,arimugamillai.adhanaal peesavillai.vanakkam.