நாகர்கோவில் இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பாரட்டுவிழா

A பொன்னப்ப பிள்ளை
நாகர்கோவிலில் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு(3-3-11) நடந்த இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பாரட்டுவிழா மிகவும் அழகாக நடந்தது.
கற்றாரைக் கற்றாரேக் காமுறுவர் என்பதற்கேற்ப எழுத்தாளரை எழுத்தாளர்களைக் கொண்டே பாராட்டியது மிகவும் பொருத்தமாகவும் விழா மிக சிறப்புடையதாகவும் அமைந்தது.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட ஒரு தாய் போல கல்லூரி அவரைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடியதை நான் கண்டு மகிழ்ந்தேன்.அவரது ஏற்புரைப் பேச்சு மாணவர்களுக்கு அறிவுரையாக அமைந்தது.அவரது மலரும் நினைவுகளைச் சொன்னது கூட ஒரு சிறுகதை போல இருந்தது.
எத்தனையோ விழாக்களைக் கண்ட அவரை நாகர் கோவில் இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்அன்போடு மாத்திரமே பாராட்டியது அவர் கண்டவற்றுள் முதன்மையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

நன்றி: A பொன்னப்ப பிள்ளை
நன்றி: R.நாகப்பன்

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to நாகர்கோவில் இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பாரட்டுவிழா

  1. K.Lekshmanan Pillai சொல்கிறார்:

    it is a proud moment to our college who gave birth to many children like him.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s