நாஞ்சில் நாடன்
00
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
நல்ல பதிவு.
தங்களது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
தங்களது இதுவரை வந்த புத்தகங்களின் பட்டியலும் எங்கு கிடைக்கும் என்ற விபரமும் எனக்கு தபாலில் .
அனுப்பவேண்டுகிறேன். தேவைக்கு தகுந்தவாறு
வாங்கிக்கொள்கிறேன். முகவரி.
ந. ரத்னவேல்,
7-A, கூனங்குளம் தேவாங்கர் வடக்கு தெரு,
ஸ்ரீவில்லிபுத்தூர். 626 125 (விருதுநகர் மாவட்டம்).
.
04563 262380 // 94434 27128
Email id: rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com.