Monthly Archives: ஜனவரி 2011

நாள் என் செயும்?

பொங்கல் சிறப்பு கட்டுரை நாள் என் செயும்? (பொங்கல் பண்டிகையும் இந்துக்கள் திருநாள் எனும் நினைப்பு மாறி, தமிழர் எனச் சொல்வோர் அனைவரும் கொண்டாடும் விழாவாக மாறினால் அது வரவேற்கத்தக்கது) நாஞ்சில் நாடன்    (கட்டுரை)   நன்றி:- தமிழினி, ஜனவரி 2010

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் விழாவிலிருந்து… கிரி

பேசுகிறேன் எனினும் நான் சிலாகித்த சில விஷயங்களை சின்னஞ்சிறு சொற்களில் கோர்க்க வேண்டுமென்றால்….   தெளிவான ஒரு துவக்கத்தைத் தந்த ராஜகோபாலனின் அட்டகாசப் பேச்சு ஒரு அட்டகாச ஆரம்பம்.நாஞ்சில் குறித்து எஸ்.ரா பேசியது நச்! பாலுமகேந்திரா பகிர்ந்த தகவல்களும், தான் ஏன் தன் “கதை நேர”த்திற்கு நாஞ்சில் கதைகளைத் தேர்தெடுக்கவில்லை என அவர் சொன்னதுவும் விழாவின் மூன்றாவது ஹைலைட். ராஜேந்திரன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

NAMMA NAANCHIL NADAN!

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது ஏதோ எனக்கே கிடைத்ததைப்போல ஒரு சந்தோஷம். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்களின் சிந்தனையும்  என்னுடையதும் எப்போதும் ஒத்துப்போவது போல ஒரு தோணல். நாஞ்சில் நாட்டிற்கே உரிய எள்ளல் மிகுந்த அவரின் நடை, பெண் பயணிகள்  சிறுநீர் கழிக்க  அவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகள், சதை வியாபாரம் செய்கிற பத்திரிக்கைகள் என்று பல சமூக பிரச்சனைகளிலும் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஜெயமோகனின் நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

நாஞ்சில் நாடனின் வழக்கமான தன்னடக்கம் கொண்ட பேச்சு நடுவே சட்டென்று கும்பமுனி வெளிவந்தார். இந்த நிகழ்ச்சியை தினதந்திக்காக நான் செய்தியாக்கினால் கொட்டை எழுத்தில் ‘தாயளி நானும் எழுதறேண்டா!!! நாஞ்சில்நாடன் பேச்சு !!! ’ என்று ஏழு ஆச்சரியக்குறிகளுடன் கொடுத்திருப்பேன். விழா முடிந்ததும் ஒரே உற்சாக நிலை. தொடர்ந்து வந்து பாராட்டிக்கொண்டே இருந்தனர். இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடிய … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நக்கீரனின் நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்…!

ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாடமி விருது பற்றி பேச்சுக்கள் கிளம்பும் போதேல்லாம் நாஞ்சில் நாடன் பெயர் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். 1998 இல் வெளியான இவரின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலுக்கே சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு அவரின் “சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது இவரை சாகித்யம் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

”வாசறு மிண்டான்…… ”(கலாப்ரியா)

கலாப்ரியா   எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கலைஞனின் நினைவுகளிலிருந்து, இறந்த காலத்திலிருந்தே உருப்பெறுகிறது. அகோரப்பசியுடன் தளிரையும் அரும்பையும் இலையையும் தின்று தன்னைச் சுற்றிக் கூடமைத்து ஒடுங்கிவிட்ட நிலையில் உறங்கி, வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கப் போகிற யத்தனத்தில் கூட்டுப்புழுவாக, இலை மறைந்து கிடக்கிறது அனுபவங்கள். அழகு சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி என்றில்லை. எத்தனையோ விதமான பூச்சிகள் தன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Invitation to view Senthil Kumar Devan’s Picasa Web Album – Nanjil 3-jan-2011

  http://picasaweb.google.com/lh/sredir?uname=dskumar.science&target=AL…  Invitation to view Senthil Kumar Devan’s Picasa Web Album – Nanjil 3-jan-2011 

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் : நம் மனசாட்சியின் குரல்

பாவண்ணன் நாஞ்சில் நாடனின் படைப்புலகம் என்பது நாம் வாழும் உலகம்தான். அல்லப்படுகிறவர்கள், அவமானப்படுகிறவர்கள், மனசாட்சிக்குப் பயந்தவர்கள், மனசாட்சியே இல்லாதவர்கள், கருணைஉள்ளம் கொண்டவர்கள் என எல்லாருமே இடம்பெற்றுள்ளார்கள். இந்த வாழ்வின் சாட்சிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தம் அடிப்படை இயல்பும் நிறமும் மாறாமல் நாஞ்சில்நாடனின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கிறார்கள். இது நாஞ்சில்நாடனின் முக்கியமான பலம். எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் ஒலிக்கிற … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிராந்து

பிராந்து நாஞ்சில் நாடன்  எந்தக் கூட்டத்திலும் தனியனாய்த் தென்படுவார் மந்திரமூர்த்தி. ஒரு குஜராத்தி பனியா போல உடையலங்காரம். அரையில் பஞ்சகச்சம் வைத்து உடுத்த பத்து முழ வேட்டி. முழுக்கைச் சட்டை. கழுத்தில் மணிக்கட்டில் பளபளத்த பொத்தான்கள். அதன்மேல் மூடிய கழுத்துக் கறுப்புக் கோட்டு. தலையில் முன்ஷி தொப்பி. கோட்டுப் பாக்கெட்டில் செருகிய நீல, சிவப்பு நிற … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல வெங்கட் சாமிநாதன் சாகித்ய அகாடமி தமிழ் இலக்கியத்துக்கான இவ்வருடப் பரிசை நாஞ்சில்நாடனுக்கு ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்போவதாக செய்தி வந்துள்ளது. நாஞ்சில்நாடனுக்கு நம் வாழ்த்துகள். அவர் இதற்குத் தகுதி பெற்றவர்தான். ஆனால் அப்படிக் கருதித்தான் சாகித்ய அகாடமி வழங்கியுள்ளதா என்பது எனக்குத் தெரியாது. … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!    நாஞ்சில்நாடன். சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ்விகிதங்கள்’, ‘எட்டுத்திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ”என்னைப் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கும்பமுனியின் விழா

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை (3) (மற்றொரு பகுதியில்) நாஞ்சில் நாடனின் கான் சாகிப் சிறுகதை தொகுப்பிலிருந்து சில பகுதிகள் முழு கதையும் ”கான் சாகிப்”  சிறுகதை தொகுப்பு கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம்,   உடுமலை.காம்,   விஜயா பதிப்பகம், மற்றும் சென்னை புத்தக கண்காட்சி சாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை (1)https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/ சாகித்ய அகாதமி … Continue reading

Posted in அனைத்தும், கும்பமுனி, சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கும்பமுனியும் தேசிய விருதும்

நாஞ்சில் நாடன் மேலும் படிக்க: ”கான் சாகிப்”  சிறுகதை தொகுப்பு கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம், உடுமலை.காம், விஜயா பதிப்பகம், மற்றும் சென்னை புத்தக கண்காட்சி

Posted in அனைத்தும், கும்பமுனி, சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பாராட்டுவிழா

சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நாஞ்சில்நாடனுக்கு நடத்திய பாராட்டுவிழா இனிதே நடந்தது , விழா குறித்து நண்பர்கள் எழுதிய பதிவுகள்,புகைப்படங்கள் , வீடியோ சுரேஷ்கண்ணன் வேழவனம் பத்ரியின் வீடியோ பதிவு புகைப்படதொகுப்பு தேனம்மை லெக்ஷ்மணன் Invitation to view Senthil Kumar Devan’s Picasa Web Album – Nanjil 3-jan-2011

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2010 ஆம் ஆண்டில் தமிழில் நடைபெற்ற மிகப் பெரிய இலக்கிய நிகழ்வு

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் இதை நாஞ்சில் நாடன் ஒரு உயர்ந்த இலக்கியத் தரத்தில் எழுதியுள்ளார். இயலாமை,கோபம்,ஆசை,தாபம், மனக் குரோதங்கள்,பொறாமை, உளச் சிக்கல்கள் மற்றும் ஏழ்மை என்று எல்லா உணர்ச்சிகளையும் மிக அருமையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். சில இடங்கள் மிகவும் கவித்துவமாகவும் உள்ளன.குறிப்பாக சில வரிகள்: “பாழ். எல்லாம் பாழ். தேன் துளிர்க்கும் பருவத்தில் பிணநாற்றம் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் நேரடியானவை.

தங்கமீன் இணைய தளம்: இலக்கிய பதியம் : சுப்ரமணியன் ரமேஷ் சீக்கிரம் வேலையை விட்டு விட்டு மனதிற்குப் பிடித்ததைச் செய்யவெண்டுமென எழுத்தாளர் ஜெயமோகனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் ஜுராங் பறவைப் பூங்காவில் வைத்து. கேட்டுவிட்டுச் சிரித்தார்.  “இப்படித்தான் அங்க ஒருத்தர் சொல்லிக்கிட்டு திரிஞ்சார். இப்போ ஒய்வு பெற்றும் அதே விற்பனையாளர் வேலையைக் கோவையிலும் செஞ்சிக்கிட்டிருக்கார்.”என்றார் . உடனே ஒரு சகோதர வாஞ்சை ஏற்பட்டுப் போனது, நாஞ்சில் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தகப் பரிசுகள்

This gallery contains 3 photos.

 நாஞ்சில் நாடன் புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ எனும் தலைப்பில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்