நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது??

நாஞ்சில் நாடன்

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது??

  1. ramji_yahoo சொல்கிறார்:

    இவை எல்லாம் கற்பனை வாதங்கள். இந்த வருடம் கூட காக்னிசன்ட் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கிய மென்பொருள பட்டதாரிகளில், பலர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களே.

  2. sEkkaaLi சொல்கிறார்:

    ஏட்டில் படித்து இயலாமையில் பெருமூச்சு விட கற்றுக் கொண்டோம்.ஒரு ரூபாய் அரிசியில் உண்டு,ஓசி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் கண்டு,வாழப் பழகி விட்டோம். அகிம்சை தேசத்தில் தானாக கிடைக்கும் வரை காத்திருப்பதும் சுகம் தானே.சுகமான வாழ்வு எப்படி வந்தாலென்ன?நாமென்ன துனிசியாவிலா வாழ்கிறோம்?.தமிழகத்தில்.முத்துகுமாரின் இறந்த தினத்திற்கு அரசு விடுமுறை விட்டாலென்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிற பூமியில். சரி சரி ஏப்ரல் 14க்கு என்ன புதுப்படம் வருகிறது என்பது பற்றி ஏதாவது தெரிந்தால் பதிவிடுங்கள்.

  3. Sabarinathan Arthanari சொல்கிறார்:

    //மென்பொருள பட்டதாரிகளில், பலர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களே.//

    தன் குழந்தைகளுக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயமா ? எனவே நண்பர் தன் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே படிக்க வைப்பாரா ?

  4. எனது மாநகராட்சி பள்ளிவாழ்க்கையை ஞாபகமூட்டிய கட்டுரையிது. மாநகராட்சி பள்ளியில் படிப்பவர்களில் சிலர் வேண்டுமானால் (முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள்) நல்ல நிலைமையை அடையலாம். மற்றவர்கள் சாதாரணமாகத் தான் வாழ்கிறார்கள், வாழ்கிறேன். நாஞ்சில் சொல்வது போல நாடு எங்களுக்கு என்ன செய்தது? சத்துணவும், பயண அட்டையும் தவிர.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s