நாஞ்சில்நாடன் இன்றும் நாளையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழினி புத்தக அரங்கில் வாச்கர்களைச் சந்திப்பார். கையெழுத்து போட்டு கொடுப்பார்
அவரது சூடிய பூ சூடற்க இந்த வருடத்தின் மிகப்பெரிய விற்பனை. 1200
பிரதிகள் தீர்ந்துவிட்டன. 4000 பிரதிகள் இந்த ஒரே கண்காட்சியில்
முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. தமிழின் புத்தக வரலாற்றில்
முதல்முறையாக ஒரு நூலுக்கு மட்டுமாக ரசீது புத்தகம்
அச்சிட்டிருக்கிறார்கள்.
’கான்சாகிப்’ சிறுகதை தொகுதி புதியதாக வெளிவந்திருக்கிறது
ஜெ