வாசகர்களுக்கோர் நற்ச்செய்தி!!!!!!!!!!!!!!

வாசகர்களுக்கோர் நற்ச்செய்தி!!!!!!!!!!

டும்……டும்…..டும்….டும்…

நல்ல காலம் பொறக்குது!!

நல்ல காலம் பொறக்குது!!!!

கூடிய சீக்கிரம் இந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடானுக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது!!!!!

பட்ட பாட்டுகெல்லாம் பலனான அங்கீகாரம்  வரப்போகுது!!!!!!!!

டும்……….டும்…..டும்…..டும்…

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வாசகர்களுக்கோர் நற்ச்செய்தி!!!!!!!!!!!!!!

 1. ஜெயக்குமார் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நாஞ்சில்நாடன்..சாகித்திய அகாதமி தகுதியானவருக்கு வழங்கி தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஜெயக்குமார்

 2. ஈரோடு கோடீஸ் சொல்கிறார்:

  மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழுக்கு மற்றொரு மகுடம். பல்லாண்டு உங்கள் பணி தொடரட்டும்.

  மகிழ்வுடன்.

 3. இக்பால் செல்வன் சொல்கிறார்:

  தன்னை எழுத்தாளன் எனக் காட்டுக் கொள்ளும் க….ம் மத்தியில் உண்மையான எழுத்தாளனுக்கு உன்னதமான அங்கீகாரம். உள்ளம் குளிர்கிறது. வாழ்த்துக்கள்

 4. Angappan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நாஞ்சில்நாடன்..சாகித்திய அகாதமி தகுதியானவருக்கு வழங்கி தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. Angappan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s