(தொடரூரூரூரூம்)
(தொடரூரூரூரூம்)
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
அருமையாக பிசைந்து,
அற்புதமாக வடிவமைத்துள்ளார் ! !
சிறிதும் வக்கிரமற்ற நல்ல கட்டுரை
nal mulai pottruvom
வழி மொழிகின்றேன்
அய்யா முலை பற்றி கட்டுரைகள் எழுதி அதை ஆய்வு கட்டுரை என்று போட்டுகொள்ளவும்,படுக்கையறை விசயங்கள் பற்றி பத்தி பத்தியாய் விளக்கி விட்டு அதை பாலியல் கல்வி என்று பசப்பவும் இங்கே ஆயிரம் வர்த்தக படைப்பாளிகள் வரிசையில் நிற்கின்றனர்,ஆனால் தீதும் நன்றும் எழுத நாஞ்சில் நாடன் மட்டும் தான் உள்ளார்-மலிவான விளம்பர தந்திரங்கள் தங்களுக்கு தேவையில்லை