நாஞ்சில் நாடன்
முன்கதை:- https://nanjilnadan.wordpress.com/2010/12/11/படுவப்பத்து1/
(தொடரும்)
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
Original vellalalan past works experience. Excellent Details.My only prayer god give good heath to you. we want your writings more than 50 years.
அன்புள்ள நாஞ்சில்நாடன்,
எத்தனை நுண்ணிய விபரங்கள்! எப்படித்தான் ஒருவர் இவ்வளவு விசயங்களை அவதானிக்க, எழுதமுடியும் என மலைத்துப்போகிறேன்.
கூடவே, நீங்கள் இங்கு பயன்படுத்தியுள்ள அருஞ்சொற்களும் அவற்றின் விளக்கங்களும் அகராதியில் இருக்கவேண்டியவை என்பதால் அவற்றை மலைக்காமல் தமிழ் விக்சனரியில் (http://ta.wiktionary.org) சேர்த்தும் வருகிறேன்.
நன்றி,
கந்தசாமி
nantru.
vaazhthukkal.