காவலன் காவான் எனின்

காவலன் காவான் எனின்
நாஞ்சில் நாடன்
”தீதும் நன்றும்”
(நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to காவலன் காவான் எனின்

  1. s.chandra sekaran சொல்கிறார்:

    ivvaru vithi meriyavarkaluku viraivil vali kittum

  2. arangasamy சொல்கிறார்:

    friend ,

    pl try type and post . scan is not a good idea .

  3. பாலா சொல்கிறார்:

    நாஞ்சில் ஸார், குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளியைப் படிக்கவே பயமா இருக்கே.. பீஹாரில் வெள்ளி முளைத்திருக்கிறதே – அதைக் கண்டு மகிழலாமே.. உங்கள கட்டுரையிலேயே பார்த்தால், இரண்டாயிரம் ஆண்டுகளில், ஒரு நாலைந்து காவலர்கள்தாம் தேறுவர். 1939ல், இந்தியாவில் ஒரு உண்மையான குருவைத் தேடி வந்தார் paul brunton என்னும் ஒரு பத்திரிகையாளர். அவருக்கு ஒரு நல்ல குருவைக் காட்டினார் அன்றையக் கும்மோணம் ஸ்வாமி. அதற்குப் பின் அவர் இந்தியா முழுதும் சுற்றியலைந்து பார்த்து எழுதிய புத்தகமான “A search in secret India” புத்தகத்தில் அவர் கண்ட குரு என்று கூறிக்கொண்ட மனிதர்களில், 90% சதவீதத்துக்கும் மேல் எல்லோருமே பொய்யர்கள்.. இறுதியில் அவர் வந்து சேர்ந்தது, கும்மோணம் ஸ்வாமி காட்டிய ரமணரிடம். இன்றும் அதே நிலை உலவிவதைக் காணலாம். அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. 1935 தேர்தல்களில் காங்கிரஸ் government of India Act படி ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளில், காங்கிரஸ் மந்திரிகள் ஊழல்வாதிகளாகி விட்டார்கள் என்று காந்தியடிகள் மனம் வருந்திச் சொல்லியிருக்கிறார்.. கும்ப முனி கோபம் விட்டு மலையிறங்கி, எங்கள் போல் தமிழ் அறியாச் சிறுவர்களுக்கு கம்பனையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் (ஆவுடையக்காள் போன்ற மாணிக்கங்களையும்) அறிமுகப் படுத்துமாறு தாழ் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்..

    அன்புடன்

    பாலா

  4. Pravin சொல்கிறார்:

    Good and a blasting post!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s