கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது….

கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது….

”தீதும் நன்றும்”

(இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 ஆகஸ்ட்.)  

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது….

 1. durai சொல்கிறார்:

  food for thought …is it ?

 2. மாரிமுத்து சொல்கிறார்:

  வாழ்வில் சில சமயங்களிலாவது பசி,பட்டினியை அனுபவித்தவர்கள் உணவை வீணடிப்பதில்லை. இன்றியமையாத பதிவு.

 3. பொன். மகாலிங்கம் சொல்கிறார்:

  மனசாட்சி உள்ள எவரும் உணவை வீணடிக்க மாட்டார்கள்.
  நீங்கள் சொல்வதை, இரண்டு வாரங்களுக்கு முன்னால் கூடக்
  கண்ணால் பார்த்தேன். இலையில் வந்து உட்கார்ந்த பிறகுதான்
  உணவு பரிமாறப்பட்டது. அதில் வைத்த பதார்த்தங்களைப் பாதி கூட
  உண்ணாமல் சிலர் வீணடித்தனர். துப்புரவாளர் எச்சில் இலையை அள்ளும்போது என் மனம் வலித்தது. சிங்கப்பூரில் எந்தவொரு விழா முடிந்த பின்னரும், மீதமாகும் உணவைப் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்ல யாரும் வறட்டு கௌரவம் பார்ப்பதில்லை. வளமான நாட்டு மக்களே அப்படி இருக்கும்போது நம் மக்களின் அலட்சியம்
  எனக்கு இன்றுவரை புரியாத புதிர்தான். மாறுவார்கள் என்று நம்பிக் காத்திருப்போம்.

 4. M.Murali சொல்கிறார்:

  அன்புள்ள நாஞ்சில் நாடன் அவர்களுக்கு..
  சிறப்பான கட்டுரை.

  வன்மம் – 2003 எழுதப்பட்டது என்பதும் கன்றும்.. 2007 இல் எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

  புதிய சூழலில் நமது காய் கனிகள் மற்றும் தானிய மீதங்கள் (கழிவுகள் என எழுத மனது சங்கட பட்டது) மற்ற உயிரினங்களுக்கு அன்னம் என தோன்றுகிறது. ‘அன்னம் பஹு குர்வீத’ என சமஸ்கிருத கூற்று உண்டு. அதை செய்தால், மிருகங்களுக்கு உணவு செய்யும் தொழிற்சாலைகள் படுத்து விடுமோ? 🙂
  சற்று திட்டமிட்டு உணவு ‘ஆர்டர்’ செய்தால் மீதங்களை குறைக்க முடியும். ஐ.டி அலுவலக உணவு சாலைகளில் தூர எறியப்படும் உணவு, ஆழ்மனதை அன்றாடம் பாதிக்கும்.

  ரெஸ்டாரென்ட் களில் வேலை செய்யும் நபர்கள்.. சிறுவரும் அல்லர் பெரியவரும் அல்லர். சட்டத்திலிருந்து தப்பித்து, கனவுகளை கண்ணில் தாங்கி, புன்னகை புரிவர். அங்கு மீதமாகும் உணவும், எறியப்படும் உணவும் மற்றொரு வேதனை.

  லால் பகதூர் சாஸ்த்ரி – வேண்டியதால் – 60 வது களின் பஞ்சத்தில், எங்கள் பாட்டி வியாழ கிழமை விரதம். தண்ணீர் மட்டும். அவர்களிடமிருந்து நானும்.

  ஒரு நாள் என் நண்பர் கூறினார். கூட்டு முயற்சியாக செய்தால், உலகத்திற்கு உணவிடலாமென..

  செய்து பார்க்க வேண்டும்
  அன்புடன்
  முரளி

 5. சுபத்ரா சொல்கிறார்:

  இது தான் நினைவிற்கு வந்தது.. 😦

  http://www.thehindu.com/opinion/op-ed/article2285564.ece

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s