ஈண்டு முயலப்படும்
(இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 டிசம்பர். )
புத்தகங்களை காண,வாங்க: https://nanjilnadan.wordpress.com/நாஞ்சில்நாடன்1/
ஈண்டு முயலப்படும்
(இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 டிசம்பர். )
புத்தகங்களை காண,வாங்க: https://nanjilnadan.wordpress.com/நாஞ்சில்நாடன்1/
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
naalai namathillai enpathu mikapperiya thelivu .nanjilaar siddarai pola sevidil araindu soliyerukiraar. paddarivu poi sollathu-vidyashankar
உயிருக்கு உத்திரவாதம் வரலாற்றின் எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை. நிலையாமையை உணர்ந்தவர்கள் உள்ளிருக்கும் உண்மைகளை கொட்டித் தீர்ப்பது நல்லதே.