கும்பமுனி’ “கதை எழுதுவதன் கதை”

 கும்பமுனி’ “கதை எழுதுவதன் கதை”

நாஞ்சில்நாடனின் “கதை எழுதுவதன் கதை”யிலிருந்து சில வரிகள்

 

“எலே மயிராண்டி, கதைண்ணா அதுக்கு ஒரு எலக்கியத் தரம் வேணும்டா! சும்ம கண்டதை எல்லாம் எழுதீர முடியுமா?”

”நம்ம வடக்குத் தெரு கெணவதி அண்ணனுக்கு மகன் மூத்தவன் எழுதுகாம்லா, நாஞ்சி நாடான்னு, அது மாரியா?”

“ஓ… ஓகோ… நீரு அப்பிடி வாறேராக்கும். அந்தப் பயலுக்கு என்ன எழவு தெரியும்? நான் பாக்க குண்டி கிழிஞ்ச நிக்கர் போட்டுக்கிட்டு மூக்கு வடிச்சுக்கிட்டுத் திரிஞ்சாம்லே… மேலெல்லாம் வங்கு புடிச்சுக் கெடக்கும் பாத்துக்கோ… என்னமாம் சம்சயம் வந்தா எங்கிட்டே வந்து தொண்ணாந்துகிட்டு நிப்பான். அவன் வாறாம்ணாலே இருக்கப்பட்ட பொஸ்தகத்தை எல்லாம் எடுத்து ஒளிச்சு வைக்கணும்.. கள்ளவாளிப் பய….”

”இருந்தாலும் ஏழெட்டுப் பொஸ்தகம் எழுதீற்றானாமே!”

“மயித்தைப் புடுங்கினான்.. அது தெரியாதா ஒனக்கு? ஜெயமோகன்ணு ஒருத்தன் எழுதுகான் இப்பம்… அவன் ஒருவாடு எழுதித் தள்ளி, எங்க கொண்டு போடுகதுண்ணு தெரியாம, இந்தப் பய கையிலே குடுப்பான். அதை இவன் தன் பேர்லே போட்டுக்கிடுதான்…”

“பொறவு எப்படியாக்கும் கணக்கு வச்சுக்கிடுவா? பங்கு வய்க்கச்சிலே சண்டை வராதா? என்னண்ணும் போறானுகோ.. நீரும் ஜெயமோகன்ட்டே அஞ்சாரு கேட்டுப் பாருமே! துட்டு கெடைக்கும்லா? பாதி ரூவா வேணும்னா அவனுக்குக் குடுத்திரலாம்!”

“யே! வெவரம் தெரியாமப் பேசாதே… அவன் நாங் கேட்டா தருவானாடா?”

”ஏந் தர மாட்டான்? மண்ணு திங்கதை மவராசன் திண்ணுட்டுப் போறான்….”

“எலே, புத்தி இருக்கா? புத்தி இருக்காலே உனக்கு? சோத்தைத் திங்கியா, மண்ணைத் திங்கியா? நல்ல யோசிச்சுப் பாரு நாயே… நான் பிற்போக்குல்லாடா!”

“உமக்குக் கூடக்கூட வயத்துப் போக்கு தாலா வரும்?”

“தாயோளி, ஒன்னைக் கொண்டு என்ன எழவுக்குக் கொள்ளும்? காணத் தொவையலு அரைக்கக் கூடியவனை, கதைச் சொல்லச் சொன்னம் பாரு…”

                   xxxxxxxxxxxxxxxxxxxx

ட்டச்சு உதவி:சென்ஷி http://senshe.blogspot.com/                                        

                                                                 xxxxxxxxxxxxxx

நாஞ்சில்நாடன் “முத்துக்கள் பத்து”

முத்திரை கதை வரிசை

அம்ருதா பதிப்பகம்,  5, 5வது தெரு,

எஸ் எஸ் அவென்யு, சக்திநகர், போரூர், சென்னை 600116.

E- Mail to: info.amrudha@gmail.com

              xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

“நாஞ்சில்நாடன் கதைகள்”

யுனைடெட் ரைட்டர்ஸ்,

130/2, அவ்வை சண்முகம் சாலை,   கோபாலபுரம், சென்னை-86.

ISBN 81-87641-50-9
.                                                           xxxxxxxxxxxxxxx

 

https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/

https://nanjilnadan.wordpress.com/2010/11/08/“கும்பமுனி-ஒரு-அறிமுகம்”/

https://nanjilnadan.wordpress.com/2010/07/25/கும்பமுனி/

https://nanjilnadan.wordpress.com/2010/08/02/கும்பமுனி-2/

 

 
 

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கும்பமுனி’ “கதை எழுதுவதன் கதை”

  1. ganesh சொல்கிறார்:

    Nanjil Naadan, You are simply bringing my people, the landscape, my language just infront of my eyes meticulously, though I am thousands of miles far away from them. It makes me feel home sick!really!

ganesh க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s