ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=9120
கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்……அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்…அந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது……….அதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது தமிழகத்தின் வெற்றிக்கதைகளில் ஒன்று.
முழு கட்டுரையும் வாசிக்க இங்கே http://www.jeyamohan.in/?p=9120