நக்கலும் நாஞ்சிலும் -ஜெயமோகன்

நக்கலும் நாஞ்சிலும்  

ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=8624

நாஞ்சில்நாடனின் இணையதளம் பலமடங்கு வளர்ந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனக்கு சிறில் போல அவருக்கும் ஓரு வாசகநண்பர் அமைந்திருப்பது இலக்கியத்தில் அற்புதம்தான்

’ஆளாளே கேட்டார்கள், ‘செம்மொழி மாநாட்டுக்குப் போகலியா?’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ எனக் கேட்டது உள்மனம். ஆய்வரங்குகளில் அமர்ந்து செவிமடுக்க ஆசைதான். அரங்கில் பார்வையாளராக அமர்ந்தவர் கூட்டுத் தொகை மூன்றிலிருந்து நான்காக உயர்ந்திருக்கக் கூடும்’

நாஞ்சிலுக்கே உரிய நையாண்டி. தகவலறிவும் நகைச்சுவையும் அவதானிப்புகளும் சரிவிகிதத்தில் கலந்த இக்கட்டுரைகளுக்கு ஈடுசொல்ல தமிழில் அ.முத்துலிங்கம் எழுத்துக்கள் மட்டுமே.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , . Bookmark the permalink.

6 Responses to நக்கலும் நாஞ்சிலும் -ஜெயமோகன்

 1. J.Subramonian சொல்கிறார்:

  Nakkal illatha nanjil nattukaran illai
  Nanjil nadan nakaleye nakkal pannuvar

 2. ramji_yahoo சொல்கிறார்:

  அவதானிப்பு என்ற வார்த்தைக்கு பொருள் என்ன.

  மாற்று வார்த்தைகள் எவை. what are the synonyms

 3. alagamperumal சொல்கிறார்:

  observation

 4. radhakrishnan சொல்கிறார்:

  sulthan,
  i am not able to find the post of nanjil regarding semmozhi manadu.kindly help me

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s