விகடன் வரவேற்பறை 6-10-2010

ஸ்ரீஆவுடை அக்காளும் பாரதியாரும்! – http://www.nanjilnadan.wordpress.com

தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நாஞ்சில்நாடனின் எழுத்துக்களைத் தொகுக்கும் வலைப்பூ. பனுவல் போற்றுதும், தீதும்நன்றும், அசைபடம், கதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு தலைப்புக் களின் கீழ் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் என்ற பெண் கவிஞரை பாரதியார் உயர்வாக மதித்தது குறித்தும் அவருடைய கவிதைகளில் ஆவுடை அக்காளின் தாக்கம் இருந்தது குறித்த பதிவு புதுமை. நண்பர் ஒருவர் தன் குழந்தைக்கு ‘ப’-வில் ஆரம்பிக்கும் பெயர் கேட்பதைச் சொல்லத் தொடங்கி, உலக இலக்கியங்களுக் கான தலைப்புகள் எப்படி இடப்பட்டன என்பதைச் சொல்லும் கட்டுரை முக்கியமான ஒன்று!

(06-10-2010 ஆனந்தவிகடனில் விகடன் வரவேற்பறை பகுதியில் வெளியானது)

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to விகடன் வரவேற்பறை 6-10-2010

  1. SiSulthan சொல்கிறார்:

    கடந்த ஒருவாரமாக இந்தபக்கங்களுக்கு பார்வையாளர்களின் வருகை எதிர்பாராதவிதமாக அதிகரித்திருந்தது. காரணம் புரியாமல் தடுமாறியபோதுதான் விகடனில் இந்த பிளாக்கை சிபாரிசு செய்திருப்பது தெரிந்தது. விகடனுக்கு நன்றி !

  2. venibala சொல்கிறார்:

    thanks to vikadan….i was always a fan of nanjilnadan.warm regards…

  3. D.DON STONY சொல்கிறார்:

    vallthugal sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s