தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- குருணைக்கஞ்சி நாளிதழ்
- நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
- இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி
- காரைக்குடி, காசி போல் புனித பூமி
- நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
- ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்
- எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்
- உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்
- குன்றாத வாசிப்புப் பரவசம்!
- நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!
- சொல் ஒக்கும் சுடு சரம்
- வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்
- அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/
- நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்
- பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |
- Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”
- இது கண்களின் பார்வையல்ல
- நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்”
- பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு..
- காசில் கொற்றம்
- பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு… – நாஞ்சில் நாடன் குரல்: சுதா கிருஷ்ணமூர்த்தி
- மற்றொரு வெளியேற்றத்தின் கதை
- தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
- கை இரண்டு போதாது காண்!
- வியர்வையும் கூலியும்
- நெஞ்சோடு கிளர்த்தல்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (79)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,218)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (318)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
respected sir I am your best fan because your book’ teethum nandrum’ so please keep the book witting in type of above book
Dear Sir,
I came to know you by Anandhavikatan and very much impressed with your sharp and bold writing .We, Tamilans, need more articals like Dhedum Nandrum which helps us to sharp our mind.Wish you all theBest !!!
Your books are too good and i was very much impressed by your books…
Hats off to u …
தெளிவான உண்மை.
ஏன் ஐயா விகடனில் எழுதுவதை நிறுத்தி விட்டீர்கள்?
well done ;
i too an tamil writer . as the time is short for me to transliterate right now,
i opt for the english now.
your opinion is excellent and i am endorsing it wholeheartedly.
opinions can be expressed by anyone about anything .
what matters is their subjectivity and creativity .
Nanjil Nadan , you are an master at it .
keep it up .
S.Prasanna
அய்யா,
உங்கள் “பூலிங்கம்” என்னுள் இன்னும் உலவுகிறான்…..
இன்னும் நிறைய எழுதுங்கள்.
அன்புடன்
சதீஷ் (மும்பை)
Vanakkam Nanjil Nadan Sir.
This is Lenin from Chennai.
Last Month(Aug 22) I have sent a letter to you. I will be very happy if you got a chance to read my letter.
Thanks,
Lenin
Heard about you through my freinds and my dad, Chidambaram Pillai. I also hail from Nagercoil.
Thanks for sustaining my interest in Tamil
Ramaswamy Chidambaram
Connecticut, USA
ayya, neenga isha bhaktara? neenga konjam ithai thelivu paduthunga.
I am Jegadeesan from Erode.Want to see you to pay my respect.Which time is suitable for you to meet me when I come to Cbe.Five minutes time is enough to me.
கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவைப் பாராட்டு.
வணக்கம்.
மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு
குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டி வாழும்போதே அவரைக் கௌரவிக்க கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்துடன் இணைந்து நண்பர்களும் வாசகர்களுமான நாங்களும் ஆவலாய் இருக்கின்றோம்.
அதனையொட்டிய விழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் அவரது இலக்கிய தன்னார்வ சேவைகளைப் பாராட்டி சிறப்பான மலர் ஒன்றை வெளிக்கொண்டு வரவும் உத்தேசித்திருக்கின்றோம்.
மூத்த தமிழ் தலைமுறைக்கு இந்த மண்ணில் விழாக்கள் மாண்புடன் கொண்டாடப்பட்டதைப் போன்றே இரண்டாம் தலைமுறையினரும் விழா காணும் இந்த நிகழ்வு வரலாற்றில் இடம் பெறவேண்டும்.
தாங்கள் கனடாவிற்கு வருகை தந்தபோது நேரடியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள்.சிறுவர்களுக்கான தமிழ் ஆரம் ஒளித்தட்டு தயாரித்தவர் சமகால எழுத்தாளர் என்ற வகையில் கனடாவில் இருந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளியிடும் அவரது 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டி வெளியிடும் அவரைப் பற்றிய ஆவணத்தில் தங்கள் வாழ்த்துரையும் இடம் பெறுவதை மிகவும் பெருமையுடன் வரவேற்கின்றோம்.
குரு அரவிந்தனை நன்கு அறிந்தவரும் எங்கள் தமிழ் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவராகிய தங்களது வாழ்த்துச் செய்தி இந்த மலரில் இடம் பெறுவது மலரை மேலும் மதிப்பு மிக்கதாக்கும் என்பது விழாக் குழுவின் ஏகோபித்த கருத்தாகும்.
குரு அரவிந்தன் ஆற்றிய சேவைகளை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனால் அவற்றை ஆவணமாக்க விரும்புகின்றோம்.
எனவே அவரைப் பாராட்டி தங்களது வாழ்த்துச் செய்தி ஒன்றினை ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதிக்குள் (29-08-2014) எமக்கு அனுப்பிச் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கோருகின்றோம்.
தலைப்பு: அவரைப்பற்றிய – வாழ்த்துச் செய்தி
தங்களின் வசதிக்காக மின்னஞ்சல் முகவரியையும் அவரைப்பற்றிய சிறு குறிப்பையும் இணைத்திருக்கின்றோம்.
நன்றியுடன்
தனுஷா – 416 312 5047 சோதி: – 647 409 8966
கௌசி – 416 318 9694 மாலினி – 905 861 9323
மலர்க்குழுவினர்.
மரசரளடைஎநச25@பஅயடை.உழஅ
ளூழசவ Pசழகடைந:
எழுத்தாளர் குரு அரவிந்தன் (முரசர யுசயஎiவொயn)
ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் குரு அரவிந்தன் காங்கேயன்துறையைச் சேர்ந்த மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தையார் குருநாதபிள்ளை நடேஸ்வராக்கல்லூரி கனிஷ்ட பாடசாலை அதிபராகவும்இ உள்ளுராட்சி மன்ற முதல்வராகவும் கடமையாற்றியவர். தாயாரான லட்சுமி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவர் நடேஸ்வராக்கல்லூரிஇ மகாஜனாக்கல்லூரிஇ பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவராவார். மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் நிதிக்கட்டுப்பாட்டாளர். இலக்கிய ஈடுபாடும்இ பன்முக ஆளுமையும் கொண்ட இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் கனடாவில் வசிக்கின்றார். இவர் கணக்காளராகவும்இ பகுதி நேர ஆசிரியராக ரொறன்ரோ கல்விச் சபையிலும் (வுழசழவெழ ளுஉhழழட டீழயசன) கடமையாற்றுகின்றார்.
இவரது படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள்;
விகடன் தீபாவளி மலர்இ விகடன் பவளவிழா மலர்இ ஆனந்தவிகடன்இ கலைமகள்இ கல்கிஇ குமுதம்இ யுகமாயினி (தமிழ்நாடு)இ தாய்வீடுஇ தூறல்இ உதயன்இ ஈழநாடுஇ கூர்கனடாஇ தமிழர் தகவல் (கனடா);இ தினக்குரல்இ வீரகேசரிஇ வெற்றிமணி(யேர்மனி)இ புதினம்(லண்டன்)இ உயிர்நிழல்(பாரிஸ்)இ வல்லினம் (மலேசியா)இ காற்றுவெளி (லண்டன்)இ பதிவுகள்(இணையம்) திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்).
தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் முக்கியமான பத்திரிகைகளில் (சுமார் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல்) இவரது கதைகள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் – பரிசுகள்:
தங்கப் பதக்க விருது: உதயன் சிறுகதைப்போட்டி – கனடா
சிறந்த சிறுகதை விருது: வீரகேசரி மிலேனியம் இதழ் (2000)
ஆனந்தவிகடன் பவளவிழா ‘நீர்மூழ்கி’ குறுநாவல் – 2001
சிறுகதைபோட்டி – முதற்பரிசு: ‘சுமை’ கனேடிய தமிழ் வானொலி-2007
சிறுகதை சிறப்புப் பரிசு: கந்தர்வன் நினைவுப் போட்டி-2008 (தமிழ்நாடு)
குறுநாவல் போட்டி: ‘அம்மாவின் பிள்ளைகள்’ (சிறப்புப்பரிசு) – யுகமாயினி-2009 (தமிழ்நாடு)
ஓன்ராறியோ முதல்வர் விருது : 10 வருட தன்னார்வத் தொண்டர் விருது – 2010 (கனடா)
குறுநாவல் போட்டி கலைமகள் விருது:(தமிழ்நாடு)’தாயுமானவர்’ – ராமரத்தினம் நினைவுப் பரிசு-2011
‘புனைகதை வித்தகன்’: சிறப்புக் கௌரவம் – கனடா சொப்கா பீல் தமிழர் அமைப்பு-2011
பாரிஸ்; கல்வி நிலைய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி- ‘கனகலிங்கம் சுருட்டு’ (சிறப்புப்பரிசு) -2012
தமிழர் தகவல் கனடிய இலக்கிய விருது – 2012 கனடா.
ஞானம் சிறுகதைப் போட்டி சிறப்புப் பரிசு (பரியாரிமாமி)- 2013
ஓன்ராறியோ முதல்வர் 15 வருட தன்னார்வத் தொண்டர் விருது – 2013
சிறுகதை தொகுப்புக்கள்:
இதுதான் பாசம் என்பதா? (2002இ 2005)
என் காதலி ஒரு கண்ணகி (2001)
நின்னையே நிழல் என்று! (2006)
நாவல்கள்:
உறங்குமோ காதல் நெஞ்சம்? (2002இ2004)
உன்னருகே நான் இருந்தால்…? (2004)
எங்கே அந்த வெண்ணிலா? (2006)
நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (2008)
ஒலிப்புத்தகங்கள்: (குரு அரவிந்தனின் சிறுகதைகள் அடங்கிய 3 குறும் தட்டு)
மலரே காதல் மலரே…
நதியே காதல் நதியே..
இங்கேயும் ஒரு வெண்ணிலா
திரைப்படம் – கதைஇ திரைக் கதை வசனகர்த்தா.
(இந்திய-கனடிய கூட்டுத் தயாரிப்பு)
சுகம் சுகமே – திரைக்கதை வசனம்
சிவரஞ்சனி – கதைஇ திரைக்கதை வசனம்
வேலி – கதைஇ திரைக்கதை வசனம்.
மேடையேறிய நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)
அன்னைக்கொருவடிவம்இ (சித்தங்கேணி ஒன்றிய ஆண்டுவிழா)
மனசுக்குள் மனசு. (மாகஜனக்கல்லூரி நூற்றான்டு விழா – கதை வசனம்)
மேடையேறிய சிறுவர் நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)
பொங்கலோ பொங்கல்இ (சொப்கா பீல் தமிழர் மன்றம்)
தமிழா தமிழாஇ (வாட்டலூ தமிழ் சங்கம்)
பேராசை. (பீல் கல்விச்சபை பல்கலாச்சார விழா)
சிறுவர் தமிழ் இலக்கியம்:
தமிழ் ஆரம் – சிறுவர்களுக்கான காணொளி குறும்தட்டு
தமிழ் ஆரம் – சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு.
தமிழ் ஆரம் – பயிற்சி மலர் – 1 (தொடக்கநிலைஇ பாலர் பாடல்கள்)
தமிழ் ஆரம் – பயிற்சி மலர் – 2 (கட்டுரைகள்இ பாடல்கள்)
தமிழ் ஆரம் – பயிற்சி மலர் – 3 (இலக்கணம்- தொடக்கநிலை)
தமிழ் ஆரம் – பயிற்சி மலர் – 4 (இலக்கணம்)
தமிழ் ஆரம் – சிறுவர் பாடல்கள் (நூல்)
தமிழ் ஆரம் – சொல்தேடல் பயிற்சி நூல் – 1
தமிழ் ஆரம் – சொல்தேடல் பயிற்சி நூல் – 2
தமிழ் ஆரம் – கோலா கரடி பற்றிய சிறுவருக்கான கட்டுரை.
ஊடகங்களில் வெளிவந்த தொடர்கள்:
என்ன சொல்லப் போகிறாய்? (நாவல்)
சொல்லடி உன் மனம் கல்லோடீ? (நாவல்)
குமுதினி (நாவல்)
பயணக்கட்டுரை
நெய்தலும் மருதமும் (பயணக்கட்டுரை)
அனுபவம் புதுமை – 1 (பயணக்கட்டுரை – இலங்கை)
அனுபவம் புதுமை – 2 (பயணக்கட்டுரை – தமிழ்நாடுஇ மலேசியாஇ சிங்கப்பூர்)
ஆனந்தவிகடன் பவளவிழா மலரில் 25 பக்கங்களில் வெளிவந்த இவரது நீர் மூழ்கி.. நீரில் மூழ்கி.. என்ற குறுநாவலுக்கு தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருப்பது இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் கிடைக்காத பாக்கியமாகும். இது ஒரு சாதனை மட்டுமல்லஇ ஈழத்தமிழருக்கு தமிழகத்தில் முதலில் கிடைத்த அங்கீகாரமுமாகும்.
விகடன் வாசகர்களுக்காக இக்கதையை யார் எழுதியது என்பது பற்றி விகடன் வைத்த போட்டியில் குரு அரவிந்தன் என்று சரியான விடையை எழுதிய 45இ 261 பேர்;களில் குலுக்கல் முறையில் ஏழு பேர் விகடன் முத்திரை பதித்த தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டதும் விகடன் இதழில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
காதலர் தினத்திற்காக இவர் தமிழில் எழுதிய வெ வ் வேறு காதலர்தினக் கதைகள் இந்தியாஇ இலங்கைஇ பிரித்தானியாஇ ஜேர்மனிஇ கனடா ஆகிய ஐந்து நாடுகளில் ஒரே வருடம் பெப்ரவரி மாதத்தில் வெளிவந்து எழுத்துலகில் ஒரு சாதனை படைத்திருந்தது. (வேறு எந்த மொழியிலும் ஐந்து நாடுகளில் ஒரே எழுத்தாளரின் காதலர்தினக் கதைகள் ஒரே நேரத்தில் வெளிவந்ததற்கான ஆதாரம் இதுவரை இல்லை)
கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவர் தன்னார்வத் தொண்டராக கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவராகவும்இ சொப்கா பீல் பிரஜைகள் சங்கத்தின் உபதலைவராகவும்இ மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளராகவும்இ நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் காப்பாளராகவும் இருக்கின்றார்.
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த இவர் தற்போது அதன் காப்பாளராகவும்இ சண்டிலிப்பாய் ஒன்றியத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் இருக்கின்றார்.
இவரது முள்வேலி என்ற சிறுகதை ‘வேலி’ என்ற பெயரிலும்இ சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் ‘சிவரஞ்சனி’ என்ற பெயரிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.
இவரது பல கதைகள் ஆங்கிலம்இ மலையாளம்இ கன்னடம் போன்ற பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
மின்னஞ்சல்: மரசரளடைஎநச25@பஅயடை.உழஅ
Kuru aravinthan, who played a major role in contributing towards the development of Tamil Literature in Canada. He has been one of the pioneers of Tamil fiction narratives in Canada, and has received praise and recognition worldwide for his work. The Tamil Mirror much pride in presenting Kuru Aravinthan The Literary Award 2014.
அன்புள்ள அய்யா,
வணக்கம். எனது வலைத்தளம்: மணவை
என்னுடைய வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைப் பின்னூட்டமிட அன்புடன் வேண்டுகிறேன்.
வலைத்தள முகவரி: manavaijamestamilpandit.blogspot.com
இ மெயில் முகவரி: manavaijamestamilpandit@gmail.com
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.