குறிச்சொல் தொகுப்புகள்: nanjil nadan

இயல் விருது ஏற்புரை… வீடியோ

Anand Unnat கானடா இலக்கியத் தோட்டம் நாஞ்சில் நாடனுக்கு வழங்கிய இயல் விருது ஏற்புரை வீடியோ

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தெய்வத்தான் ஆகாது எனினும்…

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்பறாத் தூணி

This gallery contains 10 photos.

கதைக்கோ, கட்டுரைக்கோ, நாவலுக்கோ தலைப்பு வைப்பதென்பதும் படைப்பாக்கத்தைப் போல முக்கியமானது. உண்மையில் ஒரு நூலில் எந்த உறுப்பும் முக்கியமற்றது அன்று. இது ஒருநாள் கிரிக்கட் போட்டி அல்லி, கடைசி ஓவரில் வைத்து காய்ச்சிவிடலாம் என்பதற்க்கு. எனக்கு ஒரு புத்தகம் என்பது முகப்பில் தொடங்கி முதுகு பின்னட்டை வரைக்கும். இனாமாக கிடைத்த புத்தகம் என்பதால் விலைபார்க்காமல் இருக்க … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

You are invited to view Anand Unnat’s photo album: Nanjil Trip, Canada

This gallery contains 23 photos.

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கம்பனின் அம்பறாத் தூணி

This gallery contains 3 photos.

என்றாலும் முயற்சி என்பது தேவதூதர்கள், அரசிளம் குமரர்கள், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன். இது என் எளிய முயற்சி. பண்டிதற்க்கும், கம்பனில் கற்றுத்துறை போகியவருக்கும் பேராசிரியர்களுக்கும் இதில் மூழ்கி முத்தெடுக்க எதுவும் இல்லாமற் போகலாம். அது எனக்குப் பொருட்டில்லை. எனது இலக்கு, கம்பனைப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இயல் விருது 2012-13

This gallery contains 2 photos.

எஸ் ஐ சுல்தானுக்கு மட்டுமல்ல , இது உங்கள் எல்லோருக்குமான அழைப்பு. அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம்.

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்

This gallery contains 23 photos.

ஷாஜியின் *சொல்லில் அடங்காத இசை*நூல் வெளியீட்டில் நாஞ்சில், புகைப்படங்கள் Nanjil with MSV, PBS, Sra, Prapanjan, Kartik, Manushya Puthran, Ramesh Vinayakam and Shaji

படத்தொகுப்பு | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

மும்மணிக்கோவை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும் கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உரையாடியதில் இருந்து… … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தண்ணீர் பெரிய பிரச்சினை

This gallery contains 1 photo.

தண்ணீர் பெரிய பிரச்சினை (இன்று ஒன்று நன்று.) (விகடன் வாசகர்களுக்கு 2012 ல் தொலைபேசியில் உரையாடியது) அன்பான விகடன் வாசகர்களுக்கு வணக்கம். பேசுவது நாஞ்சில் நாடன். தண்ணீர் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது இன்று.  காடுகளை ஈவிரக்கமின்றி அழித்தோம். ஐரோப்பியர் வரவுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் 31% காடுகள் இருந்தன. அவர்கள் நாட்டை விட்டுப் போன போது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது

This gallery contains 1 photo.

(தலைப்பு நாஞ்சில் நாடனுடையது அல்ல) இன்று ஒன்று நன்று   (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)      விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.   நாஞ்சில் நாடன் பேசுகிறேன்!      முன்பு, சிறு வயதில் எப்போதோ வாசித்த ஞாபகம்.  வெளிநாட்டு நகரம் ஒன்றில், ஒரு நாள் இரவு முழுக்க மின்சாரம் தடைப் பட்டிருந்ததாம்.  பின் வந்த 270 நாட்களில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் ! சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை,  அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்