குறிச்சொல் தொகுப்புகள்: நாஞ்சில்நாடன்

ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்

ஷாஜியின் *சொல்லில் அடங்காத இசை*நூல் வெளியீட்டில் நாஞ்சில், புகைப்படங்கள் Nanjil with MSV, PBS, Sra, Prapanjan, Kartik, Manushya Puthran, Ramesh Vinayakam and Shaji  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

“நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும் கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உரையாடியதில் இருந்து… … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிறுவர் செடி வளர்ப்போம்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் இன்று  ஒன்று நன்று!  (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! நாஞ்சில் நாடன் பேசுகிறேன் ! கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள்.  சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் ! சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை,  அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

The Iyal Award

This gallery contains 2 photos.

Tamil writer Nanjil Nadan, who captured the life and culture of the people of Nanjil Nadu, the ancient Tamil region in Kanyakumari district, has been selected for The Iyal Award instituted by a Canada-based Tamil Literary Garden. The award to … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!

This gallery contains 2 photos.

கோவைக்கு வருக! http://www.jeyamohan.in/?p=32837 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சிலுக்கு இயல் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பெருந்தவம்- (முழுக் கதை)

நாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பெருந்தவம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒன்றுமே புரியவில்லை-இன்று ஒன்று நன்று

This gallery contains 3 photos.

நான் அரசு அதிகாரி அல்ல, விஞ்ஞானி அல்ல, அரசியல்வாதி அல்ல…. சாதாரணக் குடிமகன். ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது…….நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) இன்று ஒன்று நன்று தொடரும்…

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 10 – 11

This gallery contains 12 photos.

ஆயின 34 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன…..நாஞ்சில்நாடன் முன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று (முதல் நாள்)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)                                                ………………………தொடரும்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலார் பேனா

This gallery contains 1 photo.

ganesh venkittu வாசகன் என்பவன் வாசகத்தில் நெருப்பு எனும் வார்த்தையை வாசிக்குங்கால் நுகரவேண்டும் அவனது நுனிமூக்கு புகை வாசம் !! எழுத்தாளனுக்கு என்றும் எழுத்தே சுவாசம் !! பரந்த பாதையுடை பத்திரிகை உலகில் கட்டுரை என்பது கருக்கழியாக் கன்னி !! கருத்தைக் கவரும் அது காலத்தை பதிவு பண்ணி !! அரசியல் அக்கிரமங்கள் அன்றாட நிகழ்வுகள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக