This gallery contains 5 photos.
அவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும்? வேறு யார் கடைத்தேற்ற இயலும்? ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்… நாஞ்சில் நாடன் முன்பகுதி: புண்ணுக்கு … Continue reading

















