This gallery contains 9 photos.
எலும்பில்லாத உயிரினங்களுக்குப் புழு, பூச்சி, எறும்பு, வண்டுகள்-வெயில் கொடுங்கூற்றுவன் என்கிறது திருக்குறள். ‘என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்.‘ எலும்பு இல்லாதவற்றை வெயில் காய்வதைப் போல, அன்பு இல்லாதவரை அறம் காயும் என்பது தெளிவு. 1979-ல் நான் எழுதிய நாவலின் தலைப்பு, ‘என்பிலதனை வெயில் காயும்.’ இந்த 33ஆண்டுகளில் பலர் என்னிடம் நாவல் தலைப்பின் பொருள் … Continue reading






























