Category Archives: நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

The Iyal Award

This gallery contains 2 photos.

Tamil writer Nanjil Nadan, who captured the life and culture of the people of Nanjil Nadu, the ancient Tamil region in Kanyakumari district, has been selected for The Iyal Award instituted by a Canada-based Tamil Literary Garden. The award to … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலுக்கு இயல் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இவர்கள் இலக்கியத்தில் அறம்

This gallery contains 1 photo.

by Bags (30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை) …………………. நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் இலக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1

This gallery contains 2 photos.

http://siliconshelf.wordpress.com/2012/07/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/ நாள் 1 – ஜூன் 19, 2012 மதியம் 1 மணி சிறு குழப்பத்திற்கு பிறகு மதியம் 1:20க்கு ராஜனை பிக் அப் செய்து கொண்டு ஸான் ஓஸே (San Jose – புதிதாய் அமேரிக்கா வருபவர்களுக்கு இது ஸான் ஜோஸ்) ஏர்போர்டை நோக்கி பறந்தேன். 1:50க்கு லேண்டிங். இன்னும் அரை மணிநேரம் தான் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் நாஞ்சில் நாடன்

This gallery contains 1 photo.

  நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் உரையாற்றிய பொது நிகழ்ச்சியும், நாஞ்சில் நாடன் அளித்த கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளும் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. தற்சமயம் நாஞ்சில் நாடன் ஹாலிவுட்டில் இருக்கிறார். கடந்த இரு வாரங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும், பய்ணம் செய்த இடங்களிலும் எடுக்கப் பட்ட சில புகைப் படங்களை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

The Lion King அமெரிக்காவில் நாஞ்சில்நாடன்

This gallery contains 1 photo.

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு புகைப்படத் தொகுப்புகள் (1 ) அமெரிக்காவில் நாஞ்சில்நாடன் அனைத்துப் புகைப்படங்களையும் காண :  https://www.facebook.com/media/set/?set=a.369549886427406.79047.100001171949087&type=3&l=b7b7dd123a தொடரும்……

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பாஸ்டன் வந்தடைந்து விட்டார். பாஸ்டன் பாலாஜி அவரை வரவேற்று தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  கிழக்குக் கடற்கரை நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு:   எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு. சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

This gallery contains 1 photo.

  வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு

This gallery contains 1 photo.

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல் விழா-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்

This gallery contains 31 photos.

நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…

This gallery contains 1 photo.

செங்கோவி நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார். … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஜெமோ & நாஞ்சில்நாடன் அமீரக சந்திப்பு புகைப்படங்கள்

This gallery contains 1 photo.

குசும்பன் குசும்பு நாஞ்சில் நாடன் & ஜெயமோகன் சந்திப்பு புகைப்படங்கள். எங்க மீட்டிங்? எத்தனைப்பேர் வருவார்கள் என்று ஜெ.மோ கேட்டபொழுது 75 பேர் வருவாங்க என்றான் சென்ஷி. நம்ம ஊர்ல சென்னை & கோவை தவிர வேற எங்கேயும் இந்த கூட்டம் வராது என்றார். அடப்பாவி குறைவா சொல்லி கூட வந்தா பரவாயில்ல…கூட சொல்லி கம்மியா … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

அமீரக இலக்கியக் கூடல்.

This gallery contains 4 photos.

அமீரக தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் இலக்கியக்கூடல் பங்குபெறுபவர்கள்: நாஞ்சில்நாடன் ஜெயமோகன் 12.04.2012 வியாளன் மாலை. ஷிவ்ஸ்டார் பவன் உணவகம் கராமா துபாய் நன்றி: ஷென்ஷி

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மும்பை தமிழ் சங்கங்களின் பாராட்டுவிழா படங்கள்

This gallery contains 26 photos.

படங்கள் நன்றி: நடராஜ பிள்ளை, சமீரா மீரான், வதிலை பிரதாபன் ..

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

This gallery contains 1 photo.

புதிய மாதவி (12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு அமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார் என்று சொல்வதைவிட … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்