This gallery contains 9 photos.
ஈவிரக்கமில்லாமல் மனுசனை அடிச்சு நொறுக்குகது…….பாவப்பட்டவனை கொடுமைப்படுத்துகது….உனக்கும் எனக்குமாக குரல் கொடுப்பவனை லாட்டியால் அடிக்கது……இதெல்லாம் நியாயம்தானா? நாங்க வெறும் கருவிதான்…அடிண்ணு ஆர்டர் கொடுத்தா அண்ணன் தம்பி பார்க்க முடியுமா? இங்லீஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம், காங்கிரஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம்……ஜனதா சர்கார்லேயும் அடிச்சோம்…..கம்யூனிஸ்காரன் சர்கார்லயும் பெங்கால்ல அடிக்கத்தானே சாப் செய்தான்… …..நாஞ்சில்நாடன் முன்கதை : சதுரங்க குதிரை … Continue reading































