This gallery contains 1 photo.
பல்கலை கழகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்… ஹா…ஹா….ஹா….. (கும்பமுனி) தமிழனுக்கு தந்திரம் தாய்பாலில் சுரந்து பிறந்ததில் இருந்தே புகட்டப்படுகிறது…………….(கும்பமுனி)
This gallery contains 1 photo.
பல்கலை கழகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்… ஹா…ஹா….ஹா….. (கும்பமுனி) தமிழனுக்கு தந்திரம் தாய்பாலில் சுரந்து பிறந்ததில் இருந்தே புகட்டப்படுகிறது…………….(கும்பமுனி)
This gallery contains 1 photo.
பல்வலி பாவிகளுக்குத்தான் வரும். நான் பெரும் பாவி. பல் போனால் ஜொள்ளு போகும், ஆனால் லொள்ளு போகாது ………………………………………………………………..கும்பமுனி
This gallery contains 3 photos.
ஆனால் பெரும் படைப்பாளிகள் எதிர்காலத்தை தொலைதூரத்திற்கு உற்றுப் பார்க்கிறார்கள். நாளைக்குரிய ஒழுக்க அற நெறிகளைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். ஆகவே பல சமயம் சமகாலத்தில் அவர்கள் ஒழுக்க மறுப்பாளர்களாகவும் கலகக்காரர்களாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்; வெறுக்கப்படுகிறார்கள். அச்சமூகம் அதேயளவு முன்னேறிய பின் கண்டடையப்படுகிறார்கள் (ஜெயமோகன்) நாஞ்சில்நாடன் முன்கதை:கும்பமுனி முற்றும். எஸ்.ஐ. சுல்தான்
This gallery contains 11 photos.
அடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை … Continue reading
This gallery contains 6 photos.
தமிழில் மிகக்கனமான சொற்கள் உண்டு. அவற்றில் ஆகக்கனமான சொற்களைத் தெரிந்து படைப்புத் தொழிலை அர்த்தப்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ் எழுத்தாளனுக்கு மிகையான சொற்களின் மீது மோகம் உண்டு. மிகையான சொற்களைப்பயன்படுத்தியே மொழியை நாசம் செய்ததில் எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இது புலவர்களிடம் இருந்து அவனுக்கு கிடைத்த மோசமான ஆயுதம் என்று கருதுகிறேன். பல தளங்களில் … Continue reading
(வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும்!!!! மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர். வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு!!!!!!) நாஞ்சில் நாடன் முன்கதை :கும்பமுனி தொடரும்….. எஸ் ஐ சுல்தான்
(வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும்!!!! மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர். வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு!!!!!!) நாஞ்சில் நாடன் தொடரும்????????????
ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டாவக்ரம்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதி நவீனத் தமிழ் சினிமா பற்றியது. நாஞ்சில் நாடன் முன்கதை >>அஷ்டாவக்ரம் ஓ
நாஞ்சில் நாடன் அஷ்டாவக்ரம் எனில் எட்டுக்கோணல் என்று பொருள். அந்தக் கோணல்கள் யாவை என்பதை வடமொழிப் பண்டிதர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ‘அஷ்டாவக்ரன்’ எனும் புனைபெயரில் கதாசிரியர் ஒருவர் இருந்தார். அவரையும் நேரில் அறிமுகம் இல்லை. என்னிடம் உள்ள அஷ்டாவக்கிர-சனக சம்வாதமான ‘அஷ்டாவக்ர கீதை’ என்றொரு மொழிபெயர்ப்பு நூலானது, ரமணாஸ்ரமம் வெளியீடு. … Continue reading
(கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்கிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.) ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) 5. கமண்டல நதி 5 … Continue reading
இதுக்கு அம்பது வருசமா பதிலு சொல்லீட்டு வாறேன். ஒரு மயிராண்டிக்கும் மனசிலாக மாட்டங்கு….மனசிலானாலும் ஏத்துகிட மாட்டான். எவன் சத்தம் போட்டு பேசுகானோ, எவன் நீண்ட நேரம் பேசுகானோ அவன் பெரிய புரட்சிப் பீரங்கி ஓய் நம்ம ஊர்லே…(கும்பமுனி) முந்தைய பகுதி:நேர்காணல்………….கும்பமுனி நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் அடுத்த பகுதியில் முடியும்..
நாஞ்சில் நாடன் முன் கதை: வேலியில் போவது….கும்பமுனி பிற கும்பமுனி கதைகள் கும்பமுனியும் தேசிய விருதும் கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண் கட்டன் சாயாவும் கும்பமுனியும் கும்பமுனியின் காதல் கும்பமுனியின் விழா கதை எழுதுவதன் கதை கும்பமுனி முறித்த குடைக்காம்பு..
நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3) ..
நாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1) இரண்டாம் பகுதி:தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2) ..