நாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி

நாஞ்சில் நாடன் தற்பொழுது அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறார். அவரது வரும் வார நிகழ்ச்சி விபரங்கள்:
ஜூன் 25 – திங்கள் மாலை 7 மணி முதல் – கம்பராமாயண சொற்பொழிவு இறுதிப் பகுதி. இடம்: 8557 Peachtree Avenue, Newark CA 94560
ஜூன் 27 – புதன் கிழமை – அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை வானொலி நேர்காணல்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம்
ஜூன் 27, புதன் கிழமை  அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 முதல் 9 மணி வரை (இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30) எழுத்தாளருடன் ஒருவானொலி நேர்காணல் நிகழ்ச்சி நடபெறவிருக்கிறது. வானொலி நிகழ்ச்சியை நேரடியாகhttp://kzsulive.stanford.edu/ என்ற தளத்தில் கேட்க்கலாம். அனைவரும் 650-723-9010 என்ற எண்ணில் அழைத்து எழுத்தாளருடன் உரையாடலாம்/கேள்விகள் கேட்க்கலாம் அல்லது கேள்விகளை itsdiff@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம் அவை நேர்காணலின் பொழுது வாசிக்கப் படும். அனைவரும் அழைத்து கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை சிறப்பாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒலி வடிவம் பின்னர் www.itsdiff.com தளத்தில் வலையேற்றப் படும்.
ஜூன் 29 – வெள்ளி மாலை சாக்ரமெண்ட்டோ தமிழ் சங்க நிகழ்ச்சி (இடம் நேரம் பின்னர் அறிவிக்கப் படும்)
ஜூன் 30 – சனி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை. பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பி ஏ கிருஷ்ணன் இருவரையும் கவுரவிக்கும் பொது நிகழ்ச்சி. எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தான வாசகர்களின் உரைகளும் எழுத்தாளர்களது உரைகளும் இடம் பெறும் இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம். ஸ்டீவன்ஸன் புலிவர்ட், ஃப்ரீமாண்ட். அனுமதி இலவசம். அனைவரும் வருக.
மேலதிக விபரங்களுக்கு: ராஜன் –  strajan123@gmail.com - 510-825-2971
வரும் வார நிகழ்ச்சிகள்:

ஜூலை 3-5 லாஸ் ஏஞ்சலஸ் தொடர்புக்கு rajeshmadras@gmail.com losangelesram@gmail.com
ஜூலை 7 – 11 – ஹூஸ்டன் டெக்ஸாஸ் தொடர்புக்கு ராஜா <rmuthup@gmail.com>
ஜூலை 11-15 – நியூமெக்சிக்கோ தொடர்புக்கு வாசன் <vaasus@gmail.com>
About these ads

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

நாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி க்கு ஒரு பதில்

  1. மகிழ்ச்சி.
    பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Connecting to %s